கோபம்

எனக்கு கோபம் அதிகமாக‌ வருது அதர்க்கு என்ன பன்ன‌ வேண்டும் , கோபம் வரும் போது அப்பவே பேசிட்டனா அப்பவே ரிலேக்ஸ் ஆய்டர‌ ஆன‌ மனசுல‌ வெட்சா நெஞ்சு வழிக்கிற மாறி இருக்கு,நா என்ன பன்றது தோழிகலே

ஒரு நோட் பாடும் பேனாவும் அடிக்கடி கண்ணுல படுற இடத்தில வைச்சுக்கங்க. கோபம் வந்ததும் எடுத்து உட்கார்ந்து... கொட்ட வேண்டியதையெல்லாம் பேப்பர்ல கொட்டிருங்க. பிறகு பிச்சுப் பிச்சு குப்பைல போட்டுரலாம். பிரச்சினை மனசை விட்டு விலகும்.

என் தெரிவு... ஈமெய்ல். பார்க்கிற யாருக்கும் நான் என்ன பண்றேன் என்று தெரியாது. ஏதோ அறுசுவைல அரட்டை நடக்குது என்று பார்க்கிறவங்க நினைச்சுட்டு இருப்பாங்க. ;))) மெய்ல் ஐடீ தட்டிரக் கூடாது. மறந்து போய் 'அனுப்புக' க்ளிக் பண்ணிட்டா போய்ரும்.

‍- இமா க்றிஸ்

nandri imma amma

கோபம் வரும் சமயம் நின்றுகொண்டு இருந்தால் அமர்ந்து விடுங்கள்.. கோபம் குறையவில்லையா உடனே படுத்து விடுங்கள்.
கோபம் வரும்போது முகம் கை கால் கழுகி விட்டு வந்தால் கோபம் சட்டென்று மறைந்து விடும்.

அன்புடன்,
zaina.

enaku kovam vanthaal azhugaium varukirathu public placela yaruna iducha kooda kovam varum appovum azhukiren ithu ethaanaal ? enaku enna aaachu?

நன்றி ஜெய்னா

ஹாய் சாரா,

கோபம் வரும் போது எல்லாம் அழலாம் ஆனா நெரய‌ பேர் இருக்கில‌ அழாதிங்க‌ தயவுசய்து,நானும் அப்படிதா இருந்த‌ ஆனா இப்ப கொஞ்சம் மாத்திட்ட‌.அப்படி அழுக‌ வந்தா கன்ட்ரொல் பன்னிகிங்க‌ வீட்ல‌ போய் அழுங்க‌.

எல்லார்த்து முன்னாடி அலுதா நம்மால‌ எதும் முடியாதுனு நினைபாங்க‌.

S u r right :) dont take tears to show emotions...

DONT BE OPTION FOR ANYONE :) BE A UNIQUE

நீங்கள் சொல்வது சரிதான் தோழி . கோவம் வரும்போது கண்ட்ரோல் செய்ய முடியவில்லை தொண்டை அடைகிறது எல்லோரு முன்னாடியும் அழுதால் ஏலகரமாக நெனைக்கிற றார்கள் . என்ன செய்வது என்றே தெரியவில்லை . மனதை திடமாக வைக்க முயற்சி செய்ய ஏதேனும் பயிற்சிகள் உள்ளனவா ?

நாம் எல்லோரும் பேசி கொண்டு இருக்கிறோம் திடிரென்று யாராவது எதாவது சொல்லிவிட்டால் கோவம் வருகிறது கூடவே அழுதுகொண்டே திட்டுகுறேன் . மேலும் நிங்கள் சொல்ல்கிற படி திடிரென்று பேசிட்டு இருக்கும்போது படுக்கவோ அமரவோ முடியாது . அது நம்முடைய weakness I காட்டுகின்றது பேசினால் நம்ம சொல்ல வந்த தை தயக்கம் இன்றி அழுகை இன்றி தைரியத்தோடு எப்படி சொல்ல வேண்டும் என்று யாராவது கூறினீர்கள் என்றால் நன்றாக இருக்கும் .

Romba useful akka
Unmailiyae kobam varum pothu ennoda vaiya moodikitu iruka mudiyala.unga advice try pannuraen.akka kobam varum pothu entha pathilumae sollama chumma vaiya nalla moodikitu irukanumnu ninaikiraen. Eppadi akka try pannurathu sollunga pleaseeeee akka.ennala control panna mudiyala.kobathula etho naan pesivittu appurama varuthapaduraen.

Akka appurama romba sorry.ennoda manasula irukira kashtatha ellamae yaarkitayavathu solli pulambi theerkanumnu romba aasaipaduvaen.but silaneram enga amma kooda purinchikavaemataanga.atha time romba kashtama irukum. Yaarum enna purinchika illayaenu.hubby dubaila irukaanga.avanga office la irukum pothu Ella kathaiyum phone panni solla mudiyathu.enna pannanu theriyala.

Appurama akka naan arusuvaila eppavo thaan varuvaen.ennoda net problem. Athanaalathaan naan email id use pannuraen.silaneram naan romba opena relationship and pregnancy ,contact,doubt ketu irukiraen akka.apdi kaethathu thapanu theriyala.appurum enake vetkama irukum.ethavathu romba opena ketu iruntha sorry akka.appurama hubbyku relateda silaneram kaetu irukiraen.ethuvumae theriyama kaetathu thaan akka.enaku antha alavuku knowledge illa.please unga advice sollunga akka.

மேலும் சில பதிவுகள்