குக்கர்

என்னோட குக்கர் விசில் வரவே இல்ல.. புதிய குக்கர் 10 தடவை தான் use செய்திருப்பேன்... குக்கர் கைப்பிடியில் சிறிது கிறல் உள்ளது அதனால் விசில் வரமால் இருக்கலாமா...

விசில் வரும் குழாஇல் அடைப்பு இருக்கும் அதை சுத்தம் செய்யுகள்.

அடைப்பு ஏதும் இல்லை..கிளின் செய்து விட்டேன்...

குக்கரில் சேஃப்டி வால்வ் அல்லது காஸ்கட் போயிருந்தால் கூட‌ விசில் வராது. காரணம் ப்ரெஷர் உள்ளே நிக்காது. கடையில் கொடுத்து சரி பண்ணுங்க‌. அப்படி காஸ்கட் போயிருந்தா சுற்றி நீர் வடியும்... சில‌ மாடல்களில் நீர் வடியாது. வால்வ் போயிருந்தா ப்ரெஷர் நிக்கவே நிக்காது.... பார்த்தாலே தெரியும். என்ன‌ பிரெச்சனை என்று தெரியாமல் பிரெச்சனைகளோடு குக்கர் பயன்படுத்துவது ஆபத்தானது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்