karpam aga tips

Hai friends,enaku marriage mudinthu 3months akuthu,enaku sila doubts eruku,12 to 16days mudintha piraku uravu kolalama,athanal karpam aga mudiyatha plz solunga,enaku child venum pa...

மூன்றே மூன்று மாதங்கள்தான் ஆகி இருக்கிறது என்கிறீர்கள். இப்போது நாட்கணக்கு எல்லாம் பார்க்க வேண்டாம். இயல்பாக இருங்கள்.

சில நாட்கள் கர்ப்பம் தரிக்காத நாட்கள்தான். இருந்தாலும் அந்த நாட்களில் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று எதுவும் கிடையாது. அப்படி நினைத்துத் தவிர்க்க வேண்டாம். உங்கள் கணிப்புத் தவறாகிப் போனால் சில நாட்களை வீணாக்கியதாகி விடும். அப்படியே ஒவ்வொரு மாதமும் நல்ல நாட்களெல்லாம் தவிர்க்கப்பட்டுக் கொண்டே போய்விடும். இயல்பாக இருங்கள். சந்தோஷமாக இருங்கள். வாழ்க்கையை ரசித்து வாழுங்கள். மீதி எல்லாம் சரியான தருணத்தில் பொருந்தி வரும்.

‍- இமா க்றிஸ்

Thanks imma sister

Sister nanga daily relationship Vaithu kolrom,anal na en karpam agala,any tips,nan daily athipalam,munthiri dry fruits sapiduren,veru ethum sapidanuma,plz my family waiting for new member plz answer me sister

unkalai facebook il thedinen kidaikka villai unkalidam pesa vendum..

imma chris என்று பாருங்க.

‍- இமா க்றிஸ்

parthen kidaikka villai. unkal profile id link kodukavum....

Hi friends
Enaku marriage aahi 1year and 1month aagirathu
Naan this year April conceive aanaen but 45th(26/04/15) day la athu abortion aairuchi ma
aparam 2/06 period aanen
Enaku intha month innum period aagala pa but innaiku mild bleeding iruku pa ithu early pregnancy symptom ah illa period symptom ah nu theriyala pa please yaarukukavathu therinja sollunga pa

இரண்டில் எதுவாகவும் இருக்கலாம். யோசிக்காமல் அமைதியாக இருங்க ரஹ்மா. நீங்கள் ஸ்ட்ரெஸ்ட் ஆகி, அதன் காரணமாக மிஸ் பண்ணிரக் கூடாது இல்லையா! அமைதியாக இருக்க ட்ரை பண்ணுங்க. பாட்டு ஏதாச்சும் கேளுங்க.

‍- இமா க்றிஸ்

வணக்கம் _()_
//profile id link kodukavum.// :-) மன்னித்துக் கொண்டு... தேவையானால்... தாங்களே தேடவும். :-)

தடைகள் எதுவும் இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ள இயலும். அது எனக்குச் சிரமமாக முடியும். மன்னிக்க வேண்டும் சகோதரி. உங்களுக்கு உதவுவதற்காக நான் தொல்லைகளைத் தேடிக் கொள்ள இயலாது.

உங்களுக்கும் எனக்கும் பொது நட்புகள் இல்லாதிருக்கலாம் என்று யோசித்து உங்களுக்காக ஒரு ஆப்ஷனைத் திறந்து வைத்ததில் உங்களைத் தவிர வேறு சிலர் என் பக்கம் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். :-) என் அதிஷ்டம்... அவர்கள் பிரச்சினையானவர்களாக இல்லாதிருப்பது. இப்போது ஆப்ஷனை மூடி விட்டேன்.

நான் சொன்ன அதே பெயர்தான் - பொது நட்புகள் இருந்தால் உங்களுக்குத் தெரிவேன். அல்லாவிட்டாலும் இங்கு காணும் போது உதவப் பார்க்கிறேன். குறை எண்ண வேண்டாம் சகோதரி,

‍- இமா க்றிஸ்

Thankyou imma ma

மேலும் சில பதிவுகள்