கர்ப்பம் தறிக்க

எனக்கு கல்யாணம் ஆகி 2 வருடங்கள் ஆகுது... குழந்தை இல்லை.. மாதவிடாய் வந்து எத்தனை நாளில் உறவு வைப்பது நல்லது....

கூடாத நாள் என்று எதுவுமே இல்லை. எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான். சிகிச்சையிலிருப்பவர்கள் நாட் கணக்குப் பார்ப்பது சரி. மற்றப்படி கணக்குப் பார்த்து நாட்களைத் தவிர்க்க வேண்டாம்.

இதே தலைப்பில் ஏற்கனவே முகப்பில் ஒரு இழை இருக்கிறதே! அங்கேயே நீங்களும் கேள்வியை வைத்திருக்கலாம். பரவாயில்லை. மேலே தலைப்பில் உள்ள றி -யை ரி என்று மாற்றிவிடுங்கள். அல்லாவிட்டால்... அர்த்தம் தவறாகத் தெரிகிறது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்