பூக்கோலம் - 77

நேர்ப்புள்ளி - 8 புள்ளி, 8 வரிசை

Comments

கோலம் ரொம்ப அழகா இருக்கு. பார்க்கவே மனசுக்கு இதமா இருக்கு சுபத்ரா. எத்தனை திறமையை உள்ளே வைச்சிருந்திருக்கீங்க. பாராட்டுக்கள். இப்படியே தொடர்ந்து நிறைய அழகழகான கோலங்கள் கொடுக்கணும்.

‍- இமா க்றிஸ்