doubt

Hai. Friends na arusuvai kku puthusu enaku mrg aaagi 7 months aaguthu ennoda doubt enaku periods 35 or 36 days varum ithu regular or irregularaha? Pls help me sisters

Normal periods days short 21 days longer 35 days.ungaluku normal than dontworry.

adi maram kolirnthalthan nooni maram valarum

:-) நேற்று உங்கள் இதே கேள்விக்கு சற்று விரிவாக விளக்கம் சொல்லியிருந்தேன். இப்போ மீண்டும் ஒரு புது இழை தேவைதானா!

‍- இமா க்றிஸ்

Hi friends enagu irregular period inaigu 52 day. ..6 day thik white discharge irunthusu.inaigu illa.enagu ovulation thaana? or pregnant symptom a? Or period aagapotha?
Rompa kulapama irugan pz fd answer pannunga. ..I am waiting for reply..

Pz friends answer me....rompa tension a irugan unga pathil enagu rompa helpa irugum. ...

உங்கள் குழப்பம் அண்ட் மன நிலை புரியுது சர்மி .இருந்தாலும் குறிப்பா இதுக்குதான் உங்களுக்கு டிஷாஜ் ஆகுது அப்டினு உங்களை போல தான் யாராலும் கண்டு புடிக்க முடியாது. பீரியட் வரதுக்கு எண்டா வந்தே தானே ஆகும் .நீங்கள் கொன்ரோல் பண்ண முடியுமோ ? பிரக்னட் எண்டு நினச்சா கவனமா இருந்து வேற சிம்டம்ஸ்களும் தெரிஞ்சதுக்கு பிறகு டெஸ்ட் பண்ணுங்கோ. use basal body temperature to find ovulation date..

Ok friend I am waiting result. ..

36 days negative vanthu....athuku aparam yarukum positive vanthurukanga..

Pls frnz solunga....36 days negative vanthu....athuku aparam yarukum positive vanthurukanga....test panumbodu

i am new..my 1st anniversary completed in last month..yet i am not get pregnant...i worry a lot..and also whenever my period came i have light period for 14 days and then next 10 days i have a normal flow...i consult with doctor they said you are not ovalating....for ovalation what can i eat,,,,plz help me friends...

my sister have the same problem..after 46 days only shows that pregnant...dont feel..all is well..confirm... u may pregnant

மேலும் சில பதிவுகள்