TV

pls Romba urgent enaku 60000 thevaipaduthu yaaravathu help pannugga therinjavaga kitta sollugga pls Romba urgent

LED TV 47 inch Smart tv 60000RS urgent sale pls

சகோதரி அவர்களுக்கு,

உங்களது டிவி விற்பனைக்காக நிறைய இழைகளை இங்கே துவக்குகின்றீர்கள். இது அறுசுவை மன்ற விதிகளுக்கு புறம்பானது. உங்கள் பதிவைக் கொண்டு உங்களது அவசரத் தேவையை புரிந்துகொள்கின்றேன். ஆனால் இந்த விசயத்தில் அறுசுவை உங்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பது தெரியவில்லை. இங்கே வருகின்ற வருகையாளர்களின் நோக்கம் வேறு. அவர்கள் பொருட்கள் விற்பனை செய்ய அல்லது பொருட்கள் வாங்குவதற்காக அறுசுவைக்கு வருவதில்லை. அதனால், யாருக்கேனும் தேவை இருந்தால்தான் உங்கள் பொருளை வாங்க முன்வருவார்கள்.

நீங்கள் உடனே உங்கள் பொருளை விற்க விரும்பினால், பொருட்கள் விற்பதற்கென்று உள்ள Quickr மாதிரியான தளங்களில் பதிவு செய்யுங்கள். அங்கேயும் இலவசமாக பதிவு செய்யலாம். உங்கள் பொருள் உடனே விற்பனையாகும். இங்கு தொடர்ந்து பதிவுகள் கொடுப்பதால் பெரிதாகப் பலன் கிடைக்காது.

Thank u

மேலும் சில பதிவுகள்