அன்புள்ள இமா,
தென்னை நார் கொண்டு பயிர் வளர்க்கும் முறை பற்றித் தெரிந்து கொள்ள
கூகுளில் How can we make ourselves coco peat / cocopeat as a soil solution
october 21st /2012 edition of THE HINDU (PONDI -EDITION) இதில் தேடிப்
பாருங்கள். கிடைக்கும், எனக்குக் கிடைத்தது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
இமா மேடம் சீக்ரட் எதுவும் இல்லை. இப்போ கோகோ பீட் 1கிலொ, 10 கிலொவில் கிடைக்கிரது. அதனுடன் மன்புழு உரம், தொழு உரம், கலந்து உபயொஹிக்கலம். மன் இருகாது. now tnau offers diy kit for encouraging people to plant at their own house.
பூஞ்சான தொற்று அல்லது நுண்ணூட்ட சத்துக்கள் பற்றாக்குறையினால் ஏற்படலாம். காய்கறி கழிவுகளை செடிகளுக்கு அடியில் குழு தோண்டி புதைப்பதால் மக்கி எருவாகின்றன. டீத்தூள் கழிவை கூட போடலாம். இதை செய்து பாருங்கள் செடியில் மலர்கள் நன்கு மலர்ந்து வரும்.
send your mail id. my id is
send your mail id. my id is rajeesurya@gmail.com
ராஜிசூர்யா
இங்கயே பதில் சொல்லுங்களேன், ப்ளீஸ்... எனக்கும் இது பற்றித் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு. இன்னும் பலருக்கும் உதவும்.
- இமா க்றிஸ்
அன்புள்ள இமாவிற்கு
அன்புள்ள இமா,
தென்னை நார் கொண்டு பயிர் வளர்க்கும் முறை பற்றித் தெரிந்து கொள்ள
கூகுளில் How can we make ourselves coco peat / cocopeat as a soil solution
october 21st /2012 edition of THE HINDU (PONDI -EDITION) இதில் தேடிப்
பாருங்கள். கிடைக்கும், எனக்குக் கிடைத்தது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
பூங்கோதைக்கு
முதலில் மிக்க நன்றி சகோதரி. :-) இமா கொஞ்சம் குழப்படி. :-) என் பேச்சையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. :-)
என்னமோ சீக்ரட் டிப் வைச்சிருக்காங்க. அதை ஒருத்தருக்கு மட்டும் ரகசியமா சொல்றது... ஓரவஞ்சனை இல்லையா! :-) அதான்... இங்கயே சொல்ல வைக்கப் பார்க்கிறேன். :-)
- இமா க்றிஸ்
இமா மேடம் சீக்ரட் எதுவும்
இமா மேடம் சீக்ரட் எதுவும் இல்லை. இப்போ கோகோ பீட் 1கிலொ, 10 கிலொவில் கிடைக்கிரது. அதனுடன் மன்புழு உரம், தொழு உரம், கலந்து உபயொஹிக்கலம். மன் இருகாது. now tnau offers diy kit for encouraging people to plant at their own house.
கூனல் பூக்கள்
நித்திய மல்லிச் செடியில் பூக்கின்ற பூக்களில் நிறைய வளைந்து காணப்படுகின்றன. எதனால்?
கூனல் பூக்கள்
பூச்சி ஏதோ இருக்கிறது. மொட்டாக இருக்கும் சமயம் தொற்றியிருக்கும்.
தீர்வு சொல்லத் தெரியவில்லை. ;(
- இமா க்றிஸ்
நித்திய மல்லிச் செடியில் பூக்கள்...
பூஞ்சான தொற்று அல்லது நுண்ணூட்ட சத்துக்கள் பற்றாக்குறையினால் ஏற்படலாம். காய்கறி கழிவுகளை செடிகளுக்கு அடியில் குழு தோண்டி புதைப்பதால் மக்கி எருவாகின்றன. டீத்தூள் கழிவை கூட போடலாம். இதை செய்து பாருங்கள் செடியில் மலர்கள் நன்கு மலர்ந்து வரும்.
அன்புடன்
THAVAM
பூச்சி
இமா, பூச்சி இருப்பதுபோல் தெரியவில்லை. எதற்கும் பார்க்கிறேன்.
அன்புடன்
ஜெயா
நோ பூச்சி
:-) அப்படிக் கண்ணுக்குத் தெரியும் பூச்சியைச் சொல்லவில்லை சகோதரி. என் ரோஸ்ல இப்படி கோணல் பூக்கள் வரும். பூச்சி கண்ணில் தெரியாது. :-)
தவம் சொன்னதுதான் சரியான பதிலாக இருக்கும். உங்களுக்காக ஆளை இங்கு இழுத்து வந்திருக்கிறேன். இருக்கிற சந்தேகம் எல்லாம் ஒன்றாகக் கேட்டு முடிச்சிருங்க. :-)
- இமா க்றிஸ்