En payanuku 1year 4month akuthu sali pidithiruku thungum pothu Kara Kara nu sound kekuthu inchi saru epdi vaithu kudupathu sollungal thozhigale...
En payanuku 1year 4month akuthu sali pidithiruku thungum pothu Kara Kara nu sound kekuthu inchi saru epdi vaithu kudupathu sollungal thozhigale...
sangee
இஞ்சி தோல் சீவி தட்டி கையால் அழுத்தினால் சாறு கிடைக்கும். 1/4 தேக்கரண்டி இஞ்சி சாறுடன் 3/4 தேக்கரண்டி தேன் கலந்து 2 முறை சாப்பிட்ட பின் கொடுங்க. வயிற்றில் வலி ஏதும் இருப்பதாக சொன்னால் கொடுக்க வேண்டாம். 2 அல்லது 3 நாட்களில் சளியை கட்டுப்படுத்தும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா