Enku marriage aki 1.5 years aguthu enum kulanthai illa. nanga epum uravu vaitha kulanthai pirakum. enudia periods 26 or 27 days ku ones. please kelp me
Enku marriage aki 1.5 years aguthu enum kulanthai illa. nanga epum uravu vaitha kulanthai pirakum. enudia periods 26 or 27 days ku ones. please kelp me
சுபா
தேதி நாட்கணக்கு எல்லாம் பார்க்காதீர்கள். எத்தனை தடவை என்பதும் முக்கியம். நீங்கள் சந்தர்ப்பங்களை அதிகரிக்க, கருவுறும் சாத்தியமும் அதிகரிக்கும். அதோடு மனதையும் கவலையில்லாமல் வைத்துக்கொள்ளுங்கள்.
- இமா க்றிஸ்
How to get pregnant
Hi Imma,
Neenga solvathu ellam Sari than, anal karutharika uakantha nadkal enkira calander mula kanakiduvathu sari aka irukuma. please reply me.........
நாட்காட்டியும் பெண்ணும்
//karutharika uakantha nadkal enkira calander// இங்க உள்ளதைக் கேட்கிறீங்கன்னு நினைக்கிறேன். :-) சரியான காலண்டர்தான். யாரோ சும்மா எழுதினது இல்லை.
//calander mula kanakiduvathu sari aka irukuma.// எப்படி கடைசியாக மாதவிலக்கான தேதியை வைத்து குழந்தை பிறக்கும் தேதியைக் கணிக்கிறோமோ அப்படித்தான் இதுவும். பிரசவம், ஊகித்த தேதிக்கு முன்னே பின்னே ஆவதில்லையா! இதுவும் அதே போல்தான். அனேகம் சரியாக இருக்கும். முன் பின்னாகவும் இருக்க முடியும். இந்தக் காலண்டரை வைத்து மீதி நாட்களைத் தவிர்க்கப் போய், அவற்றுள் அந்த நல்ல நாள் மாட்டிக்கொள்ளக் கூடாது இல்லையா! காலண்டர் காட்டும் நாளையும் கணக்கிலெடுக்க வேண்டும், மீதி நாட்களையும் அதே போல் நல்ல நாட்களாகக் கொள்ள வேண்டும். :-)
- இமா க்றிஸ்
How to get pregnant
Thanks imma....
frds en name rachel na 2 yrs
frds en name rachel na 2 yrs ah baby ku try panitrunthen enaku oru sister sonanga vazhaipoo sari parthu arachi chaaru eduthu white cloth la nalla filter panni periods ana 3rd 4th 5th days morning empty stomach la kudika solli sonanga pona month kudichen intha month conceive ahiten enaku intha group la sollanum nu asaia irunthathu soliten namburavanga try panni parunga frds.en athai ku 13 yrs baby ilama irunthu itha kudichathum conceive ahi 2 babies irukanga ipo.namburavanga try panunga kandipa result kedaikum.
rachel
Is it true...naan try pannalama
meera
kandipa try panunga en aunty ku 13 yrs baby ilama irunthe success ahiruku so try pannunga kandipa
solaiammal
Tq kandippa try panren..