I am 30 years old two child 6 year boy 2 year girl my height 156 weight 75 i reduce weight help please i working private concern please weight loss tips & diet details .Next VLCC Fitness salem company reduce weight any one details please.
thanks

friend mathi
இந்த வார தினமணியில் முன்னோர்களின் உணவு என்று ஒரு கட்டுரை வந்தது அருமையான பதிவு.. முன்னோர்களின் உணவு palieo diet , neander selvan என்று facebook page சென்று பார்த்தல் உங்களுக்கு புரியும் நான் இந்தpaleo diet follow panren ... பத்திரிக்கையில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். admin அவர்களே தவறு என்றால் சுட்டி காட்டவும். சொல்லணும் என்று தோணியது...இந்த உணவு முறையில் ஆரோக்யமாக உடல் எடை குறைவதை நாள் கணக்கில் காணலாம்.. எடை குறைப்பவர் மட்டுமின்றி ஆரோக்யமாக வாழ நெனைக்கும் அனைவரும் இந்த diet plan பண்ணலாம்.....
thanks, wrong any question
thanks, wrong any question sorry
success
மதி_83
அவங்க உங்களை ஒன்றும் சொல்லலை. :-) நீங்க தப்பா எதுவும் கேட்கலை, பயப்படாதீங்க. :-)
- இமா க்றிஸ்
ok
ok
success
weight loss
diet chat and weigh loss details
success
எடைக் குறைப்பு
மதி... சாரா சொன்ன இடைத்தைத் தேடிப் பாருங்க. விபரம் கிடைக்கும்.
- இமா க்றிஸ்
ஹெர்பலைப் பயன்படுத்தி
ஹெர்பலைப் பயன்படுத்தி பாருங்கள் உங்கள் எடை படி படியாக குறையும்...
Priya