என் 2 வயது குழந்தைக்கு ஹெல்ப் பன்னுண்க please

Na dubai la irukan En kulanthaiku 3 dats frver vanchu throat infec ..ava kulikrapa dub watera kudichutta so annaki ngt ae fvr vanthuttu 101 irunthathu throat um nalla katti irunthathu sound ae vuda mudiala avalala nan fvr syrup nd xold syru kuduthaen 2 days thodarnthu 4 hr once fvr syrup kudukka than seiran analum ketka villai yesterday doc ta kutitu ponan anga fever 103.5 irunthathu dox betex la tab vachu vitanga fvr seekrama koraiyanum apdindrathukaga anti biotic kuduthurkanga ngt vanthathum 11.30 ku anti biotic,cold syrup,dvr syrup ellam kuduthan but fvr again 2.30 kh vanthu vittathu irumikittae iruntha chk panan temp 101 irunthathu udambu lam cool la than irukku but netthi nd head mattum suduthu udambu cool ah thab iruku again syrup kuduthan mrng 6 ku fvr varala again 7.45 ku vanthathu temp chk pannan 98.5 irjnthathu head matum than suduthu aen ippadi iruku ipdi yar kolanthaikavathu irunthurka dic two days anti biotic kuduthum kekalan blood test panalam apdinu solirkanga...ethana ipdi jead matum suduthu...nalla cold um iruku...na dubai la ipo thaniya irukran en husb one week emergency lve ku india poirkanga enaku bayama iruku enaku ethathu aaruthal sollunga avaluku fever vantha enaku onnumae oda matiku ithan ivaluku frst tme ivaluku fvr varrathu...pls help me chali poga enna seiyanum

அன்புள்ள‌ சபி பயம் வேண்டாம், உங்கள் பதிவு தமிழில் இருந்திருந்தால்
பதில் தரத் தெளிவாக‌ இருந்திருக்கும். , குழந்தைகளுக்கு என்று இருக்கும்
தளத்தில் பாருங்கள் நிறையக் கிடைக்கும்.
உங்களுக்கு அங்கு ஓமம் (அஜ்வைன்) அங்கு கிடைத்தால் நல்லது.
அதைக் கருக‌ வறுத்து பொடி செய்து மூன்று சிட்டிகை அளவு தேனில் குழைத்து
குழந்தையை நக்கவைத்து விழுங்க‌ வையுங்கள், ஒரு நாளைக்கு குறைந்தது
நான்கு முறையாவது கொடுங்கள். தேன் இல்லாவிட்டால் வெல்லத்தில்தரலாம்
குடிப்பதற்கு இரண்டு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமத்தினை போட்டு
நன்கு கொதிக்கவைத்து அந்தத்தண்ணீரையே சுரம் நிற்கும் வரை குடிக்கக் கொடுங்கள். தண்ணீரினால் உணவு செரியாமையால் அதிக‌ சூட்டினால் வரும்
பேதி இவற்றை ஓமம் போக்கிவிடும். மற்றவற்றிக்கு குழந்தைகள் தலைப்பில்
பாருங்கள், நிறையக் கிடைக்கும். தைரியமாக‌ இருங்கள்.
இறைவன் துணையிருப்பான்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

படிப்படியா தான் குறையும் .சடார் ன்னு நார்மலுக்கு வராதில்லோ. கவலை வேணாம். சிரப் எல்லாம் குடுத்திட்டே இருங்கோ .இக்கட்டான சூழ்நிலைதான் .பட் பயப்பிடாமல் .உங்களையும் கவனிச்சு கொள்ளுங்கோ .தண்ணி குடுத்தா மருந்து நல்லா வேலை செய்யும் .

Romba thans poongothai enakaga time eduthu rply panathukku...k pa na check panni parkan inga kedaikanu kedaicha kudukran ma kandippa unga kurippu enaku romba useful ah iruku rmba rmba thanks pa...enaku tamil la type pana fast ah varala athan eng la type panran ma

Thanks surejini enakaga rply panathukku. .ama pa apdithan en husb um sonnanga....ipo knjm paravailla pa fvr...

மேலும் சில பதிவுகள்