nalini

hi frds ennaku marriage agi 5 years aguthu, ennaku endometrim thin doctor solitaga,athuku lapraskopy doctor pannaum solitaga,ennaku bayama irukuthu, oru nala pathila nan ethipakaren pls help pannuga.

//oru nala pathila nan ethipakaren// இது ஒரு பெரிய விஷயம் இல்லை. பயப்படாமல் சிகிச்சைக்கும் போங்க குட்டிப்பெண்ணே. மீதி எல்லாம் சரியாகும். நம்பிக்கைதான் வாழ்க்கை.
~~~~
மன்றத்தின் பொருத்தமான பகுதியில்தான் கேள்வியை வைத்திருக்கிறீர்கள். ஆனால் தலைப்பில் உங்கள் பெயர்!! அறுசுவையிலுள்ள அத்தனை உறுப்பினரும் தங்கள் தங்கள் பெயரை இழைத் தலைப்பாகப் போட்டால்!! :-) ம்... பொருத்தமாக மாற்றி விடுகிறீர்களா?

‍- இமா க்றிஸ்

(nalini nilamathi) nan mathikeren, chikeram pregnant aga vali solugo madam,romba kavalaiya iruku, ungal pathiluku ethiparkeren.

nalini nilamathi nan mathikeren madam, chikeram karpam aga vali solugo madam, romba kavalaiya irukuthu madam pls madam reply anupugo madam.

மேலும் சில பதிவுகள்