அகல் விளக்கு கோலம் - 7

இடுக்குப்புள்ளி - 15 புள்ளி, 8 - ல் நிறுத்தவும்.

Comments

ஆஹா! அழகழகான குட்டி விளக்குகள். கோலம் அருமை சுபத்ரா.

‍- இமா க்றிஸ்

Hai friends, ennaku marriage fix paanirukanga.. Kolam poda theriyama irunthuchu.. Kolam pakuthil ulla kolam ellame enaku romba easy ya kolam poda solli kodukuthu.. Romba thanks for all creators..

Your Dream Is Your Signature!!!

//Romba thanks for all creators.// :-) ஒரே ஒரு க்ரியேட்டர்தான் (சுபத்ரா) எல்லாக் கோலமும் போட்டாங்க. அழகா இருக்கு இல்ல! எனக்கு எல்லாக் கோலமுமே பிடிச்சிருக்கு. ஸ்டெப்ஸ் ஈசியா இருக்கு.

‍- இமா க்றிஸ்