en kulanthaiyai valarthathu amma aunty so avargal eala vagaiyana unavum sirithu koduthargal palakathirkaga except non veg so eanaku therinthathai sonnen tholigal nalla advice tharuvargal
உங்களால் தமிழில் தட்ட இயலாததால் தேடுவது சிரமமாக இருக்கும். நிறைய இழைகள் இருப்பதால் ஒவ்வொரு இழையாக லிங்க் எடுத்துக் கொடுப்பது எனக்கும் சிரமம்.
8 மாத குழந்தைக்கான உணவு
:-) இமா தட்டிக் கொடுத்திருக்கிறேன். அதை அப்படியே பிரதி செய்து மேலே அறுசுவையில் உள்ள, கூகுள் கஸ்டம் சர்ச்சில் ஒட்டித் தேடுங்க. ஒரு லிஸ்ட் வரும். விரும்பிய இழையைத் திறந்து பாருங்க. தேவைக்கு மேலேயே விபரம் கிடைக்கும்.
//good or bad.// ஓகே! :-) (திரும்பப் படுக்கையில் போடும் முன், மறக்காமல் ஏப்பம் வர வைத்துவிட்டுப் போடுங்கள்.) இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் தாண்ட மெதுவே குறைக்கலாம். அளவைக் குறைத்து பிறகு மெதுவே நிறுத்துங்கள். பற்கள் முளைத்த பின், தூங்க முன் பல் துலக்க வைக்கிறது அவசியம்.
Romba thanks mam...en papa ku thala romba heat ah iruku athanala adikadi motion three or two times poiraga...intha heat ah control pana solution slunga mam...
en kulanthaiyai valarthathu
en kulanthaiyai valarthathu amma aunty so avargal eala vagaiyana unavum sirithu koduthargal palakathirkaga except non veg so eanaku therinthathai sonnen tholigal nalla advice tharuvargal
முத்துசூரியா கார்த்திக்
உங்களால் தமிழில் தட்ட இயலாததால் தேடுவது சிரமமாக இருக்கும். நிறைய இழைகள் இருப்பதால் ஒவ்வொரு இழையாக லிங்க் எடுத்துக் கொடுப்பது எனக்கும் சிரமம்.
8 மாத குழந்தைக்கான உணவு
:-) இமா தட்டிக் கொடுத்திருக்கிறேன். அதை அப்படியே பிரதி செய்து மேலே அறுசுவையில் உள்ள, கூகுள் கஸ்டம் சர்ச்சில் ஒட்டித் தேடுங்க. ஒரு லிஸ்ட் வரும். விரும்பிய இழையைத் திறந்து பாருங்க. தேவைக்கு மேலேயே விபரம் கிடைக்கும்.
- இமா க்றிஸ்
thank u
Thank u imma mam and suriya sis...
Papa nit nalla thogura..two times than feed panuvan athum nana than thoki panuvan itz good or bad...
பால் & பல்
//good or bad.// ஓகே! :-) (திரும்பப் படுக்கையில் போடும் முன், மறக்காமல் ஏப்பம் வர வைத்துவிட்டுப் போடுங்கள்.) இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் தாண்ட மெதுவே குறைக்கலாம். அளவைக் குறைத்து பிறகு மெதுவே நிறுத்துங்கள். பற்கள் முளைத்த பின், தூங்க முன் பல் துலக்க வைக்கிறது அவசியம்.
- இமா க்றிஸ்
thank u
Romba thanks mam...en papa ku thala romba heat ah iruku athanala adikadi motion three or two times poiraga...intha heat ah control pana solution slunga mam...
மட்டி பழம் nagercoil ல
மட்டி பழம் nagercoil ல கிடைக்கும் குழந்தைக்கு கொடுதால் blood சுத்திகரிகுமாம் பாட்டி எனக்கு சொன்னது இபோது உங்கழகாகவும்
hi
En kulanthaiku 6 month aka poguthu papaku enna enna food kodukkalam please help me frndz
Megala

foods
Kool,banana,apple,vegetables kudukalam..
ஜெனிசா
ஒவ்வொரு வார்த்தைக்குப் பிறகும் ஸ்பேஸ் தட்டிவிடுறீங்களா? கமண்ட்ல 'மாற்று' என்று ஒரு ஆப்ஷன் இருக்கு. தலைப்பிலும் ஸ்பேஸ் தட்டிவிடுங்க.
- இமா க்றிஸ்