tablet doubt

tab. Estradiol Valerate what purpose..

உங்களுக்காக இணையத்தில் தேடியதில் கிடைத்த விபரம் - மெனோபோஸ் காலத்தில் கருப்பை நீக்கச் சிகிச்சைக்குள்ளான பெண்களுக்குக் கொடுக்கும் ஹோர்மோன் ரீப்ளேஸ்மன்ட் மருந்து.

‍- இமா க்றிஸ்

but doctor antha tablet 6mg vergina vaikka sonnanga.. ethukka?

:-) இமா டாக்டர் இல்லை. முதலிலேயே சொன்னேன்... கூகுள் செய்ததில் கிடைத்த விபரம் அது என்று. :-) எதுக்கு என்றெல்லாம் என்னைக் கேள்வி கேட்கக் கூடாது. அது உங்களுக்குத் தெரிய வேண்டும்.

எதற்காக டாக்டரிடம் போனீர்கள்? உங்களுக்குக் கொடுத்தது விழுங்குவதற்கான மாத்திரை இல்லை. அவர்கள் சொன்னபடி கேளுங்கள். அந்த டாக்டரில் நம்பிக்கை இல்லாவிட்டால் இன்னொரு டாக்டரிடம் போய்க் காட்டிக் கேளுங்கள்.

எந்த மருந்துக்கும் ஒரே ஒரு பயன்பாடுதான் என்பது கிடையாது. தேவையைப் பொறுத்து வேறு வேறு விதத்தில் - மாத்திரையாக, களிம்பாக, ஊசி மருந்தாக என்று கொடுப்பது உண்டு. வேறு வேறு பிரச்சினைகளுக்குப் பயன்படுத்துவது, வித்தியாசமான டோஸ் கொடுக்கிறது எல்லாம் உண்டு.

நான் உங்களைக் குழப்பவில்லை; நீங்கள்தான் அடி நுனி இல்லாமல் ஒரு கேள்வியை வைத்து இப்போது மேலும் குழம்பி இருக்கிறீர்கள். பயப்படாமல் டாக்டர் சொன்னபடி செய்யுங்கள் சகோதரி.

‍- இமா க்றிஸ்

thanks imma sister..

மேலும் சில பதிவுகள்