அறுசுவை தவிர வேறு வெப்சைட் அட்ரஸ் கொடுக்க இங்கு அனுமதி இல்லை சகோதரி.
நீங்கள் மன்றத்தின் 'கர்ப்பிணி பெண்கள்' பகுதியில்தான் இந்தக் கேள்வியை வைத்திருக்கிறீர்கள். மீண்டும் அதே பகுதியைத் திறவுங்கள். உள்ளே நிறைய இழைகள் இருக்கின்றன. என்ன, பலது தலைப்பு சரியாக இராது. 'ப்ளீஸ் ஹெல்ப்' அல்லது 'உதவுங்கள் ப்ளீஸ்' இப்படி இருக்கும்.
நான் 3 மாத்திற்க்கு முன்னாடி இங்க தான் ஒரு வெப்சைட் அட்ரஸ் பார்த்தேன். அதைத்தான் கேட்டேன் இமா அம்மா. ஆனாலும் நீங்க கொடுத்த அட்ரஸும் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது இமா அம்மா. ரொம்ப தாங்க்ஸ்.
எனக்கு இது 37வது வாரம். நேற்று இரவு வாக்கிங் போகும் போது அடிவயிறு வலி ஆரம்பிச்சது. இரவு முழுக்க தூங்கவே இல்லை. விட்டு விட்டு தான் வலிச்சது. சோடா, தண்ணீர் குடிச்சேன். என் வீட்டுக்காரர் எண்ணெய் தேய்ச்சி விட்டார். சரியாகவே இல்லை. வலது பக்கம் படுக்கவே முடியவில்லை. படுத்தாலே வலி அதிகமாக இருக்கு. எழுந்து உட்கார்ந்தால் வலி குறைவா இருக்கு. பிரசவ வலி இப்படிதான் இருக்குமா.
வெப்சைட் அட்ரஸ்

- இமா க்றிஸ்
கர்ப்பிணித் தாய்மார்
http://www.arusuvai.com/tamil/blogs/senthamizh-selvi இது செல்வியின் வலைப்பூ. ஒரு வேளை... இதைத்தான் கேட்கிறீர்களோ!!
- இமா க்றிஸ்
imma amma
நான் 3 மாத்திற்க்கு முன்னாடி இங்க தான் ஒரு வெப்சைட் அட்ரஸ் பார்த்தேன். அதைத்தான் கேட்டேன் இமா அம்மா. ஆனாலும் நீங்க கொடுத்த அட்ரஸும் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது இமா அம்மா. ரொம்ப தாங்க்ஸ்.
37வது வாரம்
எனக்கு இது 37வது வாரம். நேற்று இரவு வாக்கிங் போகும் போது அடிவயிறு வலி ஆரம்பிச்சது. இரவு முழுக்க தூங்கவே இல்லை. விட்டு விட்டு தான் வலிச்சது. சோடா, தண்ணீர் குடிச்சேன். என் வீட்டுக்காரர் எண்ணெய் தேய்ச்சி விட்டார். சரியாகவே இல்லை. வலது பக்கம் படுக்கவே முடியவில்லை. படுத்தாலே வலி அதிகமாக இருக்கு. எழுந்து உட்கார்ந்தால் வலி குறைவா இருக்கு. பிரசவ வலி இப்படிதான் இருக்குமா.
சரண்யா
நீங்க உடனே கிளம்பி மருத்துவமனைக்கு போங்க எனக்கும் இப்படி தான் இருந்தது.
saranya
Ivlo neram valiyoda irupaangalaa?? Enna valiyaa irundhaalum indha samayam udane poga vendaamaa?? Mudhalla ponga hospitalku.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா