enakku 23 weeks aguthu.urtrasound scan pannunathula.nanju kodi kela irangai irupathaga doctor solle irukanga.weight thooka kudathunu solle irukanga.enaku romba bayama irukku.ithunala periya problm irukka.ennaala normala irukka mudiyala.plz yaravathu itha pathi theruja enakku answer pannuga
kalai
இதில் பயபட வென்டிய அவசியம் இல்லை. என் cousin கும் இப்படி தான் சொன்னாப்ள.BUT AVA JOB RESIGN PANNITU VETLA NALLA REST EDUTHA.NALLA PADIYA BABY PIRANTHATHU.IPPO ALAGANA PAYAN IRUKIRAN.
kalai sathish
நீங்க ப்ளாசன்டா பத்தி தானே சொல்றீங்க... எனக்கும் இதுபோல் இருந்தது ஆனால் இது 28 வாரத்திற்க்குள் மேலே வந்திடும், இது காமனான ப்ராப்ளம் தான். பயப்பட வேண்டாம். வெயிட் தூக்காமல், ஃபோர்ஸ் பன்னி வேலை செய்யாமல் இருங்க.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்