கர்ப்பம் தரிக்க

எனக்கு திருமணம் முடிந்து 5 மாதங்கள் ஆகின்றது் மாதவிடாய் திருமணத்திற்கு பின்பு ஒழுங்கற்றதாக இருக்கிறது. கடைசியாக நான் மே 7 மாதவிடாய் ஆனேன். July 6 மருத்துவரை அனுகினோம். எனக்கு நீர்க்கட்டி உருவாகிருப்பதாக கூறினார்கள். Hormones tablet குடுத்தருக்காங்க. எனக்கு வயது 21. எனக்கு குழந்தை பிறக்குமா?

Anbu Vanitha,

Thayavu seythu ivvalavu chinna vayasulaye virakthiya pesatheenga. Enakkum kalyanam agi 5 varusam achu innum kulanthai illa ana nan athuketha treatment eduthukitrukean. kandippa pirakumnu nampikkai irukku. enaku kalyana 21 vayasula achu ippo enakku vayasu 26. nanum sila nerathula rompa nonthu povean. enga akkaku neerkatti irunthathu ana avaluku 10 varusam kaluchuthan theriya vanthathu. atha sari pannikitta ippo 10 masathula oru alagana aan kulanthai. So neengalum feel pannatheenga vayasu irukku

Entha mathiriyana treatment Akka eduthukittanga. Konch detailed sollungha pls.

Hi sis.iam shalini enaku marriage aagi 3years aguthu.enaku 2times abortion akituthu.ippo nanga baby ku try panrom.nanga relation and same blood group ithunala ethavathu problem aaguma pls enaku sollunga pls...

Blood kum baby kum samantheme Ella pa kavala padama erunga nallathe nadakkum

நீர்க்கட்டி இருந்து சரியாகி, பிறகு குழந்தை கிடைத்த‌ பலர் அறுசுவையில் இருக்கிறார்கள். யோசிக்காதீங்க‌. 5 மாதங்கள் மட்டும்தானே! வயதும் இருக்கிறது. கவலை வேண்டாம். மருந்துகளை சொல்கிறபடி ஒழுங்காகச் சாப்பிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

//nanga relation and same blood group ithunala ethavathu problem aaguma// :-) இது கலியாணத்திற்கு முன்பு யோசிக்கிற விஷயம் பிறகு இல்லை.

உறவுக்குள் மணந்தால் பிள்ளைப் பேறு பிரச்சினையாக‌ இராது. சின்னச் சின்னப் பிரச்சினைகள் (உதாரணத்துக்கு கண்ணாடி போடுவது) வரலாம். அது கூட‌ கட்டாயம் வரும் என்பது இல்லை. என் பெற்றோர் & அத்தை உறவினர்கள். நானும் நன்றாக‌ இருக்கிறேன், என் குழந்தைகளும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

ஒரே ப்ளட் க்ரூப் என்பது பற்றி‍... மன்றத்தில் பலரும் செய்கிற‌ தப்பான‌ விடயம், கேள்வியை முழுமையாக‌ வைப்பதில்லை. பொதுவானதாக‌ ஒரு கேள்வியை வைத்துவிட்டு, யாராவது எதையாவது சொன்னதன் பின்னால் வந்து மீதி விபரங்களைச் சொல்லுவார்கள். அதற்குள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட‌ பதில்கள் ஆளைக் குழப்பிவிடப் போதுமானதாகிப் போகிறது. :‍) முதலில் உங்கள் ப்ளட் க்ரூப் என்ன‌? உங்கள் கணவர் ப்ளட் க்ரூப் என்ன‌ (+ _ உட்பட‌ ) சொல்ல‌ வேண்டும். 2 கருச்சிதைவுகளுக்கும் மருத்துவர்களால் என்ன‌ காரணங்கள் சொல்லப்பட்டன‌? உங்கள் உண்மையான‌ சந்தேகம் என்ன‌? இவையெல்லாம் தெரியாமல் பதில் சொல்வது சரியாக‌ இராது.

‍- இமா க்றிஸ்

//Blood kum baby kum samantheme Ella// இதை ஷாலினியின் கேள்விக்கான‌ பதிலாக‌ எடுக்காமல் தனித்து ஒரு ஸ்டேட்மண்ட் என்று எடுத்துக் கொண்டு பார்த்தால்... உங்கள் எண்ணம் தப்பு சகோதரி.

'சம்பந்தமே இல்லை,' என்று அடித்துச் சொல்லிவிட‌ முடியாது. இது பற்றிக் கொஞ்சம் தேடி அறிந்துகொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

உறவில் திருமணம் செய்பவர்களில் குறிப்பாக அம்மாவின் தம்பி (தாய் மாமாவை) திருமணம் செய்யும் பட்சத்தில் கர்ப்பம் தங்குவதில் சிரமம் மற்றும் சில பிறவி குறைகளுடன் குழந்தை பிறக்க அதிக அளவில் வாய்ப்புள்ளது. அதுவே Cousin-ஐ (மாமா மகன் அல்லது அத்தை மகள்) மணமுடிப்பவர்களுக்கு அதிக பயமில்லை (சில நேரங்களில் பிரச்சனை நேரிடுவதுண்டு).
உங்களுக்கு நெகடிவ் பிளட் ஃக்ரூப்பா ?
கணவன் மனைவி இருவருக்கும் ஒரெ இரத்த பிரிவென்றால் பிரச்சனை எதுவும் இருக்காது.

hi sis.enagu abortion appo en age 19 baby sariya valarchi illa nu doctor sonnanga.engaloda blood group B+ . eppo ennutaiya age 21. en husband enku thaymaman illa enga amma voda chiththi payan.

imma amma sry enakum my husband kum same blood tha Dr enakku sonnathu tha na shaliniku sonna thappu eruntha pls ennai manniththu kollunga amma

மேலும் சில பதிவுகள்