குழந்தைக்கு கண்ணில் நீர் வடிதல்

என் குழந்தைக்கு 3 1/2 மாதம் நடக்கின்றது. திடிரென்று இன்று மதியத்திலிருந்து கண்ணை சுற்றி சிவப்பாகவும்.வீங்கியும் இருக்கிது. கண்ணில் இரருந்து நீர் வடிகின்றது. கண் கலங்கி நீர் வடிகிறது.என்ன செய்யலாம் பதில் சொல்லுங்கல் தோழிகளே,ி எதனால் இப்படி , அடிக்கடி தும்முகிறான் அவ்வாறு தும்பும் போது மூக்கில் இருந்து லேசாக நீர் வருகிறது இதற்கு என்ன செய்யலாம் தோழிகளே

இதற்கு என்ன செய்யலாம் - first dr paarkkalaam.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தீபா,

நீங்கள் சொல்லும் அறிகுறிகள் எல்லாம் அலர்ஜி போல‌ இருக்கிறது. உடனே டாக்டரிடம் செல்லுங்கள். சமீபத்தில் எதாவது புது மருந்து ட்ராப்ஸ் கொடுத்திருந்தால் அதையும் கையோடு எடுத்து செல்லுங்கள். பயப்பட‌ வேண்டாம்.

தோழிகளே நீங்கள் சொன்னபடி டாக்டர் கிட்ட போனோம் அலர்ஜி தான் சொன்னாங்க ,இப்ப சரி ஆய்டுச்சு நன்றி சகோதரிகளே

மேலும் சில பதிவுகள்