hi frds epudi irukega,ennaku kalayanam ake five years aguthu,ennaku kulaithai innum illa,ennku doctor endometrimthla thin 6.5 mm scan panni pathathula sollitaga nan iui pannalama,illa endometrim thin irutha kulathai piragatha, pls nala pathil soluga frd pls urgent reply pls frd
நலினி
ஏற்கனவே டாக்டர் பார்த்துட்டீங்க... மருந்தும் கொடுத்திருக்காங்க, லேப்ராஸ்கோபியோ என்னவோ பண்ணவும் சொல்லிருக்காங்க தானே?? அப்பறம் ஏன் இவ்வளவு யோசனை? கவலைப்படாம டாக்டர் சொல்றதை செய்யுங்க :) நிச்சயம் நல்லதே நடக்கும். இன்னைக்கு மருத்துவத்தில் முடியாததுன்னு எதுவும் இல்லைங்க... நிச்சயம் நல்ல செய்தி சொல்வீங்க விரைவில். கவலையை விட்டு சரி பண்ண முடியும்னு மனசுல நம்பிக்கை வைங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vani vasu
thanks madam