paleo diet

rice sapdama iruka mudima.paleo diet pathi therinjavanga solunga weight loss aaga

facebook page சென்று neander selvan என்று போடுங்கள் . அவர்தான் அந்த குழுவை வழி நடத்தி செல்பவர் . அதில் எல்லா விவரங்களும் இருக்கும் . இதை பற்றி மூனயெ arusuvayil தெரிவித்து இருக்கிறேன் . தேடி பாருங்கள் . தானியங்களை தவிர்த்து மட்டுமே உன்னு, எல்லா வகையாகன காய்கறிகளையும் சேர்த்து , நல்ல கொழுப்பு உள்ள பொருட்களை உண்ணுவதால் எடை குறைய செய்யும் இது உண்மையே . இதில் முதல்லில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் . அதன் பிறகே உங்களுக்கான் diet chart செய்து தரப்படும் . அந்த குழுமத்தில் நீங்கள் இணைந்தால் மட்டுமே உங்காளால் தொடர இயலும் .

sara nega paleo dieta follow panragala

Life Is Easy When U "Accept All"

hi

மேலும் சில பதிவுகள்