பர்தா/புர்கா கிடைக்கும் ஹோல்சேல் கடைகள் விபரம்

வணக்கம் அன்பு தோழிகளே, எனக்கு வீட்டில் இருந்து பர்தா/புர்கா, மஃப்தா, ஷால் போன்றவை விற்க‌ எண்ணம். ஆனால் எங்கு இவைகளை வாங்க‌, குறைந்த‌ விலையில் ஹோல்சேல் கடைகள் உள்ளது என்று தெரியவில்லை. கேரளா, தமிழ் நாட்டில் எங்கு உள்ளது என்று தெரிந்தவர்கள் அன்புடன் கூறவும்.

தோழிகளே, விபரம் அறிந்தால் சொல்லுங்கள். எங்கள் பகுதியில் விற்றால் கண்டிப்பாக‌ வாங்க‌ பெண்கள் உள்ளனர். இதன் மூலம் என் குடும்பத்திற்கு என்னாலான‌ சிறு சம்பாத்தியமாக‌ இருக்கும். பிளீஸ் ஹோல்சேல் கடைகள் பற்றி அறிந்தால் சொல்லுங்கள்.

CHENNAI mannadyil ulla angappan street full aah burka shop thaan moththa vilai kadaigal -:)

SSaifudeen:)

பர்தா விற்க என்னை தொடர்பு கொள்ளுங்கள்

முகநூல் ஐடி jaleelakamal
நாங்க சென்னையில் புர்கா கடை தான் வைத்துள்ளோம், ஹோல்சேலில் துபாய் புர்கா ஷால் , ஹிஜாப் விற்கிறோம்
என்னை தொடர்பு கொள்ளுங்கள்..
இப்படிக்கு

ஜலீலாகமால்

Jaleelakamal

ஜலீ... நீங்க இப்ப எப்பவாவதுதான் வரீங்க. நிறைய மாற்றம் இருக்கு இங்க. முன்னை மாதிரி இல்ல, இப்போ லிங்க் கொடுக்கிறதுக்குத் தடை இருக்கு. லிங்க் மட்டும் டிலீட் பண்ணிருறீங்களா ப்ளீஸ். அவங்க ஐடீயைப் பிடிச்சுட்டு உங்களைத் தொடர்பு கொள்ளுவாங்க.

‍- இமா க்றிஸ்

அவர்களை எப்படி தொடர்பு கொள்வது. என் ஈமெயில் ஐடி எடுத்துடவா?
நான் ஊருக்கு வருகிறேன் , சும்மா அறுசுவையில் பழைய தோழிகள் இருக்கீறார்களான்னு பார்க்க வந்தேன்.
முடிந்தால் என் டீடெயில் அவர்களுக்கு கொடுங்களே இமா

Jaleelakamal

ஜலீலா தோழி கண்டிப்பாக‌ உங்களை தொடர்பு கொள்கிறென், உங்கள் ஐடி தாருங்கள். நீங்கள் தற்பொழுது துபாயில் இருக்கிறீர்களா. சென்னையில் இருந்து அனுப்பி தருவிர்களா.. உங்களிடம் பர்தா படங்கள் உள்ளனவா..

ஷமீகா தோழி நன்றி. கண்டிப்பாக‌ சென்னை சென்றால் இந்த‌ தெருவில் சென்று பார்க்கிறேன். விலை எப்படி இருக்கும். ஏனெனில் நான் சென்று வரும் செலவையும் சேர்த்து கணக்கில் கொன்டுதானே விற்க‌ முடியும்.

எனக்கு திருவனந்தபுரம் பக்கத்தில் இருப்பதால் அங்கு ஏதேனும் ஹோல்சேல் பர்தா கடைகள் இருந்தாலும் சொல்லவும்.

மேலே உள்ள ஃபேஸ்புக் ஐடீயில் தொடர்புகொள்ளலாம். அங்கு பர்தா படங்கள் சிலது போட்டிருந்தாங்க. ஜலீலாக்கு சென்னைல கடை இருக்கு. லீவுல அங்க வராங்க.

‍- இமா க்றிஸ்

cookbookjaleela@gmail.com

wholesale மற்றும் ரீட்டெயிலிலும் கிடைக்கும்
ரீசெல்லர்களுக்கும் கொடுக்கிறோம்
jaleelakamal - fb id
chennaiplaza - fb page & id

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்