என்னுடைய குழப்பத்தை தீர்க்க வழி கூறுங்கள்

எனக்கு இன்றோடு 39 நாள் ஆகிறது இன்னும் ப்ரீயட் வரவில்லை 35 ஆவது நாளில் ப்ரெகனன்சி டெஸ்ட் செய்தேன் நெகடிவ் வந்தது ஆனால் 3 நாளுக்கு முன்னால் ப்ரவுன் கலரில் யூரின் போகும் போது வந்தது இப்பொழுது இல்லை. இது கர்பத்தின் அறிகுரியா?? மிகவும் குழப்பத்தில் இருக்கிரேன்.பதில் கூறவும் தோழிகளே வயிறு ஒரு பக்கமாக வலிக்கிறது.....

இதை எல்லாம் கர்ப்பம் என்று சொல்ல‌ முடியாது. இவை எதனால் வேண்டுமானாலும் ஏற்படலாம். அதனால் நாளை 40வது நாள் இல்லயா... மீண்டும் ஒரு முறை வீட்டில் செக் பண்ணிடுங்க‌. இல்லன்னா டாக்டரை பார்ப்பது நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Nenga tomorrow home test panunga kandipa good news ah erukkum relax ah erunga nallathe nadakkum

மேலும் சில பதிவுகள்