நான் கர்பமாக இருக்க வாய்ப்பு உள்ளதா??? பதில் தாருங்கள் தோழிகளே

எனக்கு இந்த மாதம் 4 நாட்கள் தள்ளி பீரியட்ஸ் வந்தது. எனக்கு எப்பவும் 24 ஆவது நாள் வரும் இம்முறை 28 வது நாள் வந்துள்ளது.. 24 வது நாள் லைட் ப்ரவுன் நிறம் பட்டிருந்தது லைட்டா தான்... ஆனால் 28ம் நாள் பீரியட்ஸ் ஆயிட்டேன். இப்போ 3 நாள்களாக காலை நேரத்தில்காலி வயிராக இருப்பது போலவும் வாமிட் வருவது போலவும் உள்ளது. ஏதேனும் தாலித்தால் கிரு கிருப்பும் வாமிட் வருவது போலவும் உள்ளது. இது எதனால் என்று சொல்லுங்கள்.என் பாட்டி அவர்களுக்கு பீரியட்ஸ் வந்தும் கர்பம் தரித்திருகார்கள் எனக்கும் அப்படி இருக்க வாயிப்பு உள்ளதா. எனக்கு முதல் குழந்தை 21 நாள் முன்னாடி பிறந்தால் அதனால் பாட்டி முன்னாடியே கரு உண்டாகி இருக்கும் என்று சொன்னார்கள்...இப்படிலாம் இருக்க வாய்ப்பு உள்ளதா தோழிகளே....

//இப்போ 3 நாள்களாக// ஆனால் மொத்தம் எத்தனை நாட்கள் என்பதைக் குறிப்பிடவில்லை நீங்கள்.

//வாயிப்பு உள்ளதா.// உள்ளது. //28ம் நாள் பீரியட்ஸ்// இதன்படி பார்த்தால்... இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. எதற்கும் ஹோம் டெஸ்ட் செய்துபாருங்கள்.

//குழந்தை 21 நாள் முன்னாடி பிறந்தால்// அதைக் கணக்கில் எடுக்க முடியாது. சரியாக நாட்கணக்கு வைத்துக் குழந்தைகள் பிறப்பதில்லை. குழந்தையின் வளர்ச்சியோடு, தாயின் பிரசவ காலத்தைய உடல்நிலையையும் பொறுத்து ஆவது அது.

‍- இமா க்றிஸ்

இம்மா அம்மா நீங்கள் கூறிய பதில் சந்தோசமாக உள்ளது. இன்றோடு 41 நாளாகுது அம்மா. நான் டெஸ்ட் எடுத்து பாக்கவா இல்லை. அடுத்த மாதம் வரை பொருத்து இருக்கவா ? அப்படியே டெஸ்ட் பன்னினாலும் எந்த நேரம்னாலும் பன்னலாமா.. இல்லை காலை முதல் யுரின தான் டெஸ்ட் பன்னனுமா சொல்லுங்க அம்மா..

உங்கள் பதிலுக்காக காத்து கொண்டிருகிறேன். தயவு செய்து பதில் தாருங்கள் .

41 days agivittadhu ithuku mela delay muthala home pregnancy test pannunga. Evlo sekiram doctor pakka poromo avlo nallathu. Yenna baby endha problem illama strength a valara tablet tharuvanga. Morning first urine accurate result kidaikum. Illana oru 3 to 4 hours kalichu pogura urine vaichu test panni parunga. Best of luck.

41வது நாளில் டெஸ்ட் எடுத்து பார்த்தேன். நெகடிவ்னு வந்துச்சு. ஆனால் காலையில் எடுக்கலை மதியம் எடுத்தேன்.. நாங்கள் இதுக்கு முன்னாடி டாக்டர்ட போனோம் அவர் எங்கள் 2 பேரையும் செக் பன்னனும்னு சொன்னார். இந்த மாதம் பீரியட்ஸ் வந்ததும் போகனும்.. எனக்காக பதிலளித்ததற்க்கு நன்றி தோழி..

மேலும் சில பதிவுகள்