karpama illaya nu santhegam

enakku irregular period. enakku today 40 th day. but period varala. today pregnancy test eduthen. negative nu varuthu.enakku marbu paguthi romba smoottha irukku.adi vayittril etho vali irukku. nan karpama illayannu theriyala. illa konja nal wait panni pregnancy test edukkattuma. pls sollunga

40 நாளில் செய்த டெஸ்ட் தவறாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு .ஆனால் தவறாக இருக்கவே இருக்காது என்றில்லை .நீங்கள் சொல்லியிருக்கும் அறிகுறிகள் கர்ப்பத்துக்கு மட்டுமே உரியவை அல்ல.இருந்தாலும் 45 வது நாள் டெஸ்ட் பண்ணி பாக்கலாம் .அல்லது அதுக்குப்பிறகும் இதே சந்தேகம் இருந்தா டாக்டரிடம் போய் பிளட் செக் பண்ணி பாக்கலாம் .

40days apparam pregnancy test positive chance irukka sollunga pls.

இருக்கு. காரணம் நீங்கள் செய்தது யூரின் டெஸ்ட் .100 க்கு 10 வீதமானவர்களுக்கு யூரின் டெஸ்ட் ல் பிரக்னன்சி தவறான நெகட்டிவ் காட்ட சான்ஸ் இருக்கு . மிக துல்லியமாக தெரிய வேண்டுமாயின் ஒரே வழி பிளட் டெஸ்ட் .

etthanai day wait panni pakkattum.pls sollunga

பிரக்னன்சி யை கண்டு பிடிக்கிறது உடம்பில சுரக்கிற hcg ஹார்மோன் ஐ வைச்சுதான் .இது யூரின் ஐ விட இரத்தத்தில் வேகமாக கலந்து இருக்கும் . கர்ப்பம் தரித்து அதாவது ஒவலூசன் நாளில் இருந்து. 7 வது நாள் லியே பிளட் டெஸ்ட் ல் தெரியும் .நீங்கள் இங்கு சொல்லி இருக்கிற நாட்கணக்கின் படி நீங்கள் இன்றோ நாளையோ அடுத்த வாரமோ எப்ப வசதியோ அப்ப எடுக்கலாம். ஆனால் நீங்கள் ஏற்கனவே இரெகுலர் பீரியட் என்று சொல்லி இருக்கிறீங்களே .

ஹாய்,
முதலில் நீங்கள் தாய்மை அடைய வாழ்த்துக்கள்.
காலையில் டெஸ்ட் எடுத்து பாருங்க பா.
எனக்கு கூட negativeஅப்படி தான் வந்தது. அப்புறம் morning test எடுத்தேன் postive வந்தது.

enakku irregular period.pona may matham folicular test eduthen. dr egg growth nall erukku nu sonnanga. enakku 22 day la injection pottanga.anal conceive agala. last month pona appo umom tablet 5 days ku koduthanga . scan venam nu sollittanga. today 41 th day enakku irregular period.nan enna panrathu pls

மறுபடியும் முதல்ல இருந்தா ?????நீங்கள் என்ன செய்வது என்று தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு வேண்டாம் .பிளீஸ் அது எப்பவும் உங்களிடமே இருக்கட்டும் . 1. 45 நாள் வரை பொறுத்திருந்து அதிகாலை மறுபடியும். யூரின் டெஸ்ட் பண்ணி பாக்கலாம் .2. இன்றில் இருந்து எப்ப வேணுமானாலும் பிளட் டெஸ்ட் பண்ணி பாக்கலாம் .3. அதுவரை. கவனமா இருக்கலாம் .(பாரம் தூக்காமல் .எக்சர்சைஸ் செய்யாமல் நீண்ட பயணங்கள் மேற் கொள்ளாமல் ......) 4. அதிகம் மனதை அலைய விட்டு பயந்து நிறைய மனக்குழப்பங்களை உருவாக்காமல் நல்ல விஷயங்களில் மனசை திருப்பி அமைதிப்படுத்தலாம் .

மேலும் சில பதிவுகள்