எனக்கு 3 மாத குழந்தை உள்ளது. தாய் பால் தான் தருகிறேன் எனக்கு இப்போ அம்மை வார்த்துள்ளது. சுரம் விட்டு விட்டு அடிக்கிறது. இதனால் நான் குழந்தைக்கு தொடர்ந்து பால் தரலாமா தயவு செய்து பதில் தாருங்கள்.
எனக்கு 3 மாத குழந்தை உள்ளது. தாய் பால் தான் தருகிறேன் எனக்கு இப்போ அம்மை வார்த்துள்ளது. சுரம் விட்டு விட்டு அடிக்கிறது. இதனால் நான் குழந்தைக்கு தொடர்ந்து பால் தரலாமா தயவு செய்து பதில் தாருங்கள்.
Pls yaravathu reply panunga
Pls yaravathu reply panunga
it's very urgent
Pls en yarume ans. Pana matrenga reply panunga sis it's very urgent
hello deepa ungaluku ammai
hello deepa ungaluku ammai vanthiruppathal 11 days ku thai pal kudukkathinga pls.udamba nalla parthukonga.baby ya unga vittla erukkira periyavangakitta vittidunga baby ya nalla parthukonga.please carefully you@your baby health.take care.
deepa
Ninga tamil thattirukuradhaala solren... ammai endru thedugavil tamil la thatti paarunga.. eerkanave idhu parru yaaro ketirundhaanga.. enna badhil koduthirundhaanganu ninaivillai, padicha nichayam udhavum deepa.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Ammai
உங்களுக்காக நெட் ல் இங்லிஷ் ல் உள்ள வெப் சைட் ல் தேடி தமிழாக்கம் செய்திருக்கிறேன். தாய்ப்பாலில் இருந்து நோய் தொற்றி கொள்ளாது நீங்கள் சுத்தமாக பம்ப் பண்ணி குடுக்கலாம். 3 மாச குழந்தையை நன்கு அணைத்து தான் paaல் குடுக்க முடியும் அவ்வாறு செய்தால் கண்டிப்பா உடல் சூடு அண்ட் தோல் உரசல் ,காயங்களில் இருக்கும் நீர் உடைந்து குழந்தையில் படுதல் மூலம் குழந்தைக்கு தொற்றும் .உடனே பம்ப் அல்லது பால்மா வாங்கி கொள்ளுங்கள். முடிந்தால் டாக்டரிடம் யாரையாவது அனுப்பி ஊசி அல்லது மாத்திரை குடுப்பார்களாம் 2 பேருக்கும் . குழந்தைக்கு தொற்றுவதை தடுக்க குழந்தைக்கும் ஷொட் குடுப்பார்களாம் . முழுதா குணம் வரும் வரை குழந்தை யை நேரடியா தொட குடாது.
surejini sis
நன்றீ சகோதரி தாய் பால் மூலம் தொற்று ஏற்படா பட்சத்தில் படுத்துக் கொண்டு உடல் படாதவாறு தரலாமா இது சும்மா ஒரு யோசனை தான் சகோதரி
திபா
இப்போதைக்கு தாய்ப்பால் கொடுக்௧ வேண்டாம்
உடல்நிலை சரியான பின்பு கொடுங்௧ள்
ML
Ammai
இல்லை சகோதரி எனக்கு நல்லா விளங்குது குடுக்காமல் விடுறது எவளோ சிரமம் குடுக்கும் என்பது .ஆனால் 3 மாச குழந்தைக்கு அம்மை வருறது நோய் என்பதை விட ஆபத்து . சோ நீங்க படுத்திருக்கிற ரூம் க்கு உள்ளே யே குழந்தையை எடுக்காமல். இஇருக்கிறதுதான் நீங்கள் குடுக்குற பாதுகாப்பு .பால் க்கு மாற்று வழி இருக்கு . சேவ்டி முக்கியம்.
deepa
Innaiku full day enna panninga? Enna koduthinga?? Surejini solra maadhiri pesama bottle paal koduka sollunga. Kuzandhaiya thodaadhinga.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vani sis
Nethu thaipal dan kuduthen today appa doctor ah paka poirukanga sis