அப்துல் கலாம் ஒரு சகாப்தம்,
அவருடைய ஒரு ஒரு வார்த்தைகளும்
தன்னம்பிக்கை மருந்து,
சாதாரண மனிதனும்
சாதிக்க முடியும் என நிரூபித்தவர்,
இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்,
தமிழ் நாட்டிற்கு என
ஒரு முத்திரை படைத்தவர்,
எளிமையானவர்,
குழந்தைகளிடம் உற்சாகமாக பழகுபவர்,
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அவரை பற்றி.......
இது போல ஒரு குடியரசு தலைவர்,
அறிவியல் விஞ்ஞானி, பேச்சாளர்
மீண்டும் இவ்வுலகிற்கு கிடைப்பது சந்தேகம் தான், ? கேள்வி குறி தான்,
அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்,
உங்களுடைய ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.....
அப்துல் கலாம்
ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
நிஷா
Dr.A.P.J.Abdhul kalam ku en kanner anjali.
namma tamil nattirku evvalo periya scientist,PM,Professor ennimel kidaippathu kastam appadiye kidaithalum evara mathiri unmaiyana manithar illa god kidaikathu.ungaluku en kanner thulikal samarppanam.
Dr.A.P.J is a Precious
பணிவு,எளிமைக்கு மிகப் பொருத்தமான நபர் நமது அப்துல்கலாம் அவர்கள்.எத்தனை உயர்ந்த நிலையை அடைந்தும் தனது நிலையில் மற்றும் தன்னடக்கத்தில் இருந்து சிறிதும் மாறாத மாமேதை.இன்று அந்த அற்புதமான மனிதர் நம்மிடம் இல்லை என்று நினைத்து பார்க்க மனம் மறுக்கிறது.அவரது கனவு,இலக்கு vision of 2020 அதனை நனவாக்க நாம் எல்லோரும் உறுதியுடன் பங்களிப்போம்.அவரது ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
மாமனிதரின் ஆத்மா சாந்தி அடைய
மாமனிதரின் ஆத்மா சாந்தி அடைய இறைனை வேண்டிக் கொள்கிறேன்