30 Days

எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் அயிருச்சு இன்னும் குழந்தை இல்லை ஆனா அதுக்குரிய‌ ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்றுக்கேன் 01.06.2015 அன்று லேப்ரோஸ்கோபி பண்ணிக்கிட்டேன். அதுக்கப்புறம் 29.06.2015 ல மாத‌ விலக்கு அயிருச்சு. எனக்கு 28 நாள் சுளற்ச்சி. எனக்கு 14 ம் நாள் கருமுட்டை வெடிக்கவும், மாதவிடாய் நிக்கவும் ஊசி போட்ருக்காங்க‌. இப்போ எனக்கு 30 நாள் ஆகுது. எனக்கு இடது பக்க‌ இடுப்பு வலுச்சுகிட்டே இருக்கு. மாதவிடாய் ஆயிருமோனு பயமா இருக்கு. ( எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் இப்போதுதான் தமிழ் டைப் பண்ணி பழகுறேன்)
Please Advice me

பயப்படாதீங்க‌ தோழி.அதுவே அது வரதுக்கு காரணம் ஆயிடும்.எனக்கும் அப்படிதான் 40 நாட்கள் நின்று என்னோட‌ பயத்தினேலே பீரியட்ஸ் ஆயிடுச்சு..என்ன‌ ஆனாலும் பயப்படாதீங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நன்றி கனகமுத்து. ஆன‌ எப்படினாலும் அதே நினைப்பா இருக்கு. மனச‌ வேற‌ பக்கம் திருப்பினாலும் அதே பக்கம் போய்ருது. கடவுளதான் வேண்டிகிட்ருக்கேன்

நானும் அப்படிதான் 40 நாள்களும் இப்ப்டிதான் ப்யந்துகொண்டே இருந்தேன்.கடைசில் பீரியட்ஸ் ஆயிடுச்சு

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

kanaga eppadi irukae , nalla irukia?hubby nalla irukaangala?naan hubby kooda dubaila irukaen, pregnancy aachutha kanaga?

மேலும் சில பதிவுகள்