கத்தரிக்காய் கோலம் - 3

நேர்ப்புள்ளி - 32 புள்ளி, 2 வரிசை, 2 - ல் நிறுத்தவும்.

Comments

இதுக்கு முன்பு குண்டு குண்டு கத்திரிக்கா வந்துச்சு. இப்ப குட்டி குட்டி கத்திரிக்காவா?
ரொம்ப அழகா இருக்கு சுபத்ரா :) நான் கால்கிலோ எடுத்துக்கிறேன், மதியம் சாம்பாருக்கு :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சூப்பர்! :-) அழகா இருக்கு.

‍- இமா க்றிஸ்