daily periods paduthu plz help frnds

Hi frnds enaku 1month 'a periods paduthu,,yean apdi'nu therila,enaku thyroid prob vera,,treatment eduthu 9months aachu,,last 3months tablet poadala,,enaku bayama irukku..

//yean apdi'nu therila,// :-) சும்மால்லாம் தெரியாது என்று சொல்லப்படாது மகாலஷ்மி. //thyroid - last 3months tablet poadala,// நீங்கதான் இதையும் சொல்றீங்க. :-)

//,enaku bayama irukku..// பயந்து ஆகப் போவது எதுவும் இல்லை. திரும்ப டாப்லட் போட ஆரம்பிங்க. ஒழுங்கா தினமும் போடுங்க.

டாக்டர் சொல்ற பேச்சு கேட்காம இங்க வந்து கேட்டு என்ன பிரயோசனம் இருக்கும் என்று நினைக்கிறீங்க! நாங்க என்னங்க உதவி செய்ய முடியும்! போய் டாக்டர்ட்ட பேசுங்க. இனியாச்சும் சொல் பேச்சு கேட்டு நடங்க. யோசிக்காதீங்க. சரியாகிரும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்