37 week pregnant with increased water level please help

வனக்கம் எனக்கு 37 வது வாரம் amniotic fluid index 26 , polyhydronomic அக உள்ளது குழந்தை எடை குறைவாக உள்ளது இதனால் குழந்தை க்கு எதாவது பிரசனை வருமா பயமாக உள்ளது யாருகாவது இது மாதிரி இருந்துள்ளதா என்ன செய்தால் நீர் அளாவு குறையும் உதவுங்கள்

Therila pa bt ini water level kuranjute than varum ipo ethanala iruku

மேலும் சில பதிவுகள்