நித்திய மல்லி செடியாக இருந்தால், பூத்து முடிந்ததும், அந்த கொப்புகளை சிறிது இறக்கி ஒடித்து விடவும். அடுக்கு மல்லியாக இருந்தால், நிறைய இலைகள் அடர்ந்திருந்தால் அனைத்தையும் உருவி விடவும்.
செடி!! நிலத்திலிருந்து ஒரு மீட்டர் விட்டு கவாத்துச் செய்ய வேண்டும். இறந்த, ஆரோக்கியமில்லாத கிளைகளை நீக்கி விடவேண்டும். கத்தியால் வெட்டுவதை விட கத்தரிக்கோல் (pruning shears) பயன்படுத்துவது நல்லது.
உரம் - blood & bone நல்லது. வேரிலிருந்து ஒரு அடி தள்ளி வட்டமாகக் குழி இழுத்து அதில் தூவி மூட வேண்டும். வேருக்கும், சுற்றி உரம் புதைத்த பகுதிக்கும் நீர் பாய்ச்ச வேண்டும்.
அப்பப்போ கண்ணில் படும் இறந்து போன எலி, பறவைகளையும் கருவாடு (தலை போன்ற சமைக்காத பகுதிகள்), மீன் கழிவுகள் புதைக்கலாம். பூனை, நாய் கிளறாமல் நினைவாக மேலே ஒரு கல்லையோ பாரமான தொட்டியையோ வைத்துவிடவும். மீன் கழுவிய தண்ணீர் நல்லது.
மல்லிகை பூ

அன்புடன்
ஜெயா
மல்லிகை

- இமா க்றிஸ்