சாப்பிடவைக்க வழி சொல்லுங்கள்...

சாப்பிடவைக்க வழி சொல்லுங்கள்...
என் மகளுக்கு 1 வயது நடக்கிறது அவள் 1 வாரமாக சுத்தமாக சப்ப்பிடுவதே இல்லை..முன்பே மிகவும் கஷ்டபட்டு தான் சாப்பாடு கொடுப்பேன்,இப்பொழுது அதுவும் முடியவில்லை எவ்வளவு விளையாட்டு காட்டினாலும் என்ன பண்ணுனாலும் சப்பிடமாற்ற...அடம்பிடிக்கிற,அழுகிறாள்,கத்துகிறாள்...தொண்டை வறளும் அளவிற்கு கத்துகிறாள்...அவள் சாப்பிடாமல் அடம்பிடிப்பது பார்த்து எனக்கு கோவம் வருகிறது..அவள் சாப்பிடாததை நினைத்து நான் அழுகிறேன்..அவள் மிகவும் ஒல்லியாக இருக்கிறாள் என்ன செய்வது அவளை சாப்பிட வைக்க வழி சொல்லுங்கள்...

intha vayathil ippadi iruppathu sakasam than.Enna saapadu kudukirenga? soild item pidikala na milk la lion syrup,pediasure ithu mathiri mix panni kudunga.first pappu pidicha item kudunga.vera siru kulanthai iruntha avanga kuda sapida sollunga.kulanthaikaludan irunthal sapiduvarkal ...kavalai padatheenga.poga poga sari agidum

உங்க குழந்தைக்கு பிடிச்ச மாதிரி உணவு குடுத்து பாருங்க,கொஞ்சம் கொஞ்சமா குடுத்து பாருங்க, மோஷன் சரியா பொகுதா னு கவனிங்க.

THANK U FRNDS...AVA PASUMPAAL KUDIKAVE MAATRA..NAN FEED PANDREN..ATHANALADAN ETHUM SAPTAMAATRALA?EN PAAL MATUMDAN KUDIKIRA..MOTION 1NAAL VITTU ORUNAAL PORA..

உங்க Baby தாய்பால் குடிப்பதினால் சாப்பிடாம இருக்காது. மோஷன் பிரச்சனை இல்ல. நல்ல பசிக்க விட்டு பால் குடுக்காதிங்க சாப்பாடு குடுத்து பாருங்க.

தோழிகளே என் மகளுக்கு 4 வயதாகிறது சாதம் சாப்பிடவே பிடிக்கலை அவளுக்கு டிபன் ஐட்டம் தான் பிடிக்கிறது அவளை சாப்பிட வைக்க ஏதாவது வழி சொல்லுங்கள் வெரைட்டி ரைஸ் பிரியாணி எதுவுமே பிடிக்காது ஸ்கூலுக்கு டிபன் தான் கேட்கிறாள் சாப்பாடு வைத்து விட்டால் அப்டியே கொண்டு வர்றா எதாவது வழி சொல்லுங்க ப்ளீஸ்

Frnds en payanukum 16 mnts aguthu avanum sapida matenguran vera kulanthainga kuda senthalum sapidarathu illa

மேலும் சில பதிவுகள்