ooty climateseptemberla eppadi irukkum sollunga friends

naanga intha month ooty pogalamnu irukkom ippa anga climate eppadi irukkum appuram enakku 11/2 years ana ponnu irukka avala kondu pogalama climate avalukku sariya irukkuma please therinchavanga sollunga friends

நான் ஊட்டியில் வசிப்பவள். எப்பொழுதும் செப்டெம்பெரில் லைட்டாக‌ மழை இருக்கும் ஆனால் இந்த‌ வருடம் இல்லை கலையில் இருந்து நன்றாக‌ வெயில் அடிக்கிரது 11 மணிக்கு மேல் வெயில் இருப்பதில்லை. குலிர் இருக்கிரது. இரவில் நீர் பனி. 1 1/2 வயது பாப்பா இருக்கிறது என்கிறீர்கள். இஙு வந்தால் பாப்பாவை நன்றாக‌ சூடாக‌ வைத்து கொள்ளுங்கள். இங்கு சீக்கிரம் சளி பிடித்து கொள்ளும். அடுத்த‌ மாதம் மழை தொடங்கி விடும் நீங்கள் இந்த‌ மாதம் வருவது தான் சரி அக்டோபர் நெருங்கும் போது மழை தொடன்கி விடும்

thank u thozhi

God is love

thank you thozhi

God is love

மேலும் சில பதிவுகள்