ஃபார்முலா பால் கொடுக்ககலாமா

என் மூன்று மாத குழந்தைக்கு தாய்பால் பத்தவில்லை ஃபார்முலா பால் கொடுக்கலாமா அப்படி கொடுத்தால் எதாவது பிரச்சினை வருமா தயவு பந்நி யாராவது சொல்லுங்கள்

Thaai paal than best formula milk a Vida..
but thaai paal varalana formula kuduthu thaanae ahanum..
kulandhai pasi adanganum ilaya...
formula kudukrathula thappu ILA...
nenga thaai paal suraka nala food eduthukanga...
formula kudutha motion konjam tight ah pogum...
mathapadi formula la Ella sathukalum iruku...
payapadavendam...

ரொம்ப நன்றி தோழி

//formula kudutha motion konjam tight ah pogum...// சில‌ குழந்தைகளுக்கு வேண்டுமானால் இப்படி இருக்கலாம். எல்லாக் குழந்தைகளுக்கும் இப்படி இருப்பதில்லை. என் குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கிறேன். எந்த‌ வித்தியாசத்தையும் அவதானித்தது இல்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்