ஊசி போட்ட இடத்தில் வலி

என் குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்டு வந்தோம் அவனுக்கு ஊசி போட்ட இடத்ததில் வலிக்கிறது போல அழுகிறான் என்ன செய்வது

Ice bar vachi othadam kudunga...

Ok sister thanks

மேலும் சில பதிவுகள்