எனது தலையில் அங்காங்கே ஒரு ரூபாய் நாணய அலவிற்கு வழுக்கயாய் இருக்கின்றது.இதற்கு என்ன பன்னுவது?

எனது தலையில் அங்காங்கே ஒரு ரூபாய் நாணய அலவிற்கு வழுக்கயாய் இருக்கின்றது.இதற்கு என்ன பன்னுவது?

chinna vengayam cut seithu theykavum

அதற்கு பூச்சிவெட்டு அல்லது புழுவெட்டு சொல்வாங்க‌..எனக்கும் 1 வருடம் முன்பு அப்ப்டி இருந்தது.தற்பொழுது 95 சதவீதம் சரியாகிவிட்டது..நான் ஸ்கின் டாக்டரிடம் காட்டினேன் அவ்வளவு பயன் இல்லை..ரெம்ப‌ பரவி தலை முழுவதும் வந்தது.புருவங்களிலும் விழுந்தது..அப்புறம் ஆம்வே புராடக்ட் வேலை பார்க்குற‌ ஒரு அக்கா எனக்கு அந்த‌ எண்ணெய் மற்றும் ஒரு சாம்பு சிபாரிசு செய்தாங்க‌.உண்மையில் நல்ல பலன் கிடைத்தது..அப்புறம் அந்த‌ டைம் பேரீச்சம்பழம் அப்புறம் காய்கறிகள் நல்ல‌ எடுத்துகிட்டேன்..நீங்களும் வேனா உங்களுக்கு தெரிஞ்சவங்க‌ இருந்த‌ வாங்கி யூஸ் பன்னி பாருங்க‌. அந்த‌ எண்ணெய் பெயர் ஹேர் ஸ்கேல்ப‌ இருக்கும்.நீங்க‌ கூகுள் சர்ச் பன்னி பாருங்க‌..சிமெண்ட் கலர் பாக்ஸ் பைசா ரூ 1500/‍‍ அந்த‌ சாம்பு ரூ140 மற்றும் கன்டிசன்ர் 140 வரும்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

http://www.arusuvai.com/tamil/node/28134

http://www.arusuvai.com/tamil/node/31425

‍- இமா க்றிஸ்

நீங்க வீட்ல இருந்தா சின்னவெங்காயத்த அரைச்சு சாறெடுத்து தேச்சு 1/2 - 1 மணி நேரம் வச்சிருந்து மைல்ட் ஷாம்பு ல குளிக்கலாம் .. இப்போ வெங்காய வாசம் கண்டிப்பா இருக்கும் ...நீங்க வெளில போறதா இருந்தா தலை -முடிய நனைக்கிற அளவுக்கு தண்ணி எடுத்து அதுல வெங்காயத்த 5-6 வெட்டி போட்டு நல்லா கொதிக்கவிட்டு ஆறவிட்டு அந்த தண்ணிய தலைவேர்கால்ல முடியில நல்லா படுறமாதிரி தேய்ச்சி 15 நிமிஷம் வச்சிருந்து இன்னும் தண்ணீர் இருந்தா சாம்பு போட்ட பிறகு அந்த தண்ணிய உபயோக படுத்தலாம் .. அப்போ வெங்காய வாசம் வராது.. வாரத்துல மூணு நாள் பண்ணுங்க . ரெண்டு மாசத்துல நல்ல முன்னேற்றம் பார்பீங்க.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்