Help please

Enna kanavarukku sainas irukku.sali thondhraval romba avathi padurar,hospital ponom tablet kuduthanga,sappittathum sali konjam kuranjathu, ippa marubadiyum sali athigamahiduchu,moochu Vida,thoonga romba kastapadurar, veru eathavathu iyarkai maruthuvam irundha sollunga, veetile senju kudukka eathavathu kasayam maathiri irundha sollunga pls,appapa thondai vera kattuthu pls vali irundha sollunga tholigale.

லக்ஷ்மி... நிறைய‌ த்ரெட் ஏற்கனவே இருக்கு. பார்த்தேன்.

லிங்க் காப்பி பண்ணுறதுக்கு எப்பவும் 2 விண்டோல‌ அறுசுவை திறந்து வைக்க‌ வேண்டி இருக்கு. அட்மின் முன்னாலயே எப்பவோ ஒரே சமயம் ஒரு விண்டோவுக்கு மேல‌ திறந்து வைச்சா, ஐடீயை முடக்கிருவதாகச் சொன்னது நினைவு இருக்கு. ;) எல்லோருக்கும் ஹெல்ப் பண்றேன்னு இப்படிப் பண்ணி எப்பவாச்சும் அது என் மேலயே பாக் ஃபயர் ஆகிரும்னு பயமா இருக்கு. ;)

உங்களுக்காக‌ வார்த்தையைத் தமிழில் தட்டிக் கொடுக்கிறேன். சைனஸ் / சளிப் பிரச்சினை இப்போ நீங்க‌ இதைக் காப்பி பண்ணித் தேடுங்க‌. சூப்பர் பதில்கள் இருக்கு.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்