Skin problem

Enakku karuppa, vellaiya thermal irukku, tholpattai vayuru kai paguthikalil irukku. Eathavathu marundhu irundha sollunga. Illa Dr kitta poganuma, mudiyum kattuthu, theervu please

http://www.arusuvai.com/tamil/node/19499
http://www.arusuvai.com/tamil/node/5697 ‍ இதில் தேவா பதில் இருக்கு. படிச்சுப் பாருங்க‌.
http://www.arusuvai.com/tamil/node/16119

‍- இமா க்றிஸ்

உங்களுக்காக‌ தேடிக் கொடுக்கப் போனால்... ஒரு பெரிய‌ லிஸ்ட் வந்துது. :‍) ஒவ்வொன்றாக‌ லிங்க் காப்பி பண்ண சோம்பலா இருக்கு. கோவிக்காமல்.... // முடி கொட்டுதல் // என்கிறதை காபி பண்ண்னி மேலே போட்டு சர்ச் கொடுங்க‌. பிறகு பிடிக்கும் இழையைத் திறந்து படிச்சுப் பாருங்க‌. நிச்சயம் பயனுள்ள‌ குறிப்புகள் கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

Romba nanri amma

மேலும் சில பதிவுகள்