ஹார்லிக்ஸ் கேக்

தேதி: February 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

அரிசி மாவு - ஒரு கப்
ஹார்லிக்ஸ் - ஒரு கப்
நெய் - ஒரு கப்
நன்கு வற்றிய பால் - ஒரு கப்
சீனி - ஒரு கப்
முட்டை - 2
முந்திரிப்பருப்பு - 10


 

முட்டையை நன்கு கலக்கி மற்ற அனைத்து பொருட்களையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கிக்கொண்டு நெய் தடவியை பாத்திரத்தில் ஊற்றி அவனில் வேகவைக்கவும்.
பாதி வெந்துவரும்போது முந்திரிப்பருப்புகளை பொடியாக நறுக்கி மேலே தூவி மீண்டும் அவனில் வைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்களின் ஹார்லிக்ஸ் கேக் இன்று செய்தேன்.ரொம்ப டேஸ்டாக இருந்தது.நான் சாதா நெய்க்கு பதிலாக பசுநெய் ஊற்றினேன்.சூப்பர் டேஸ்ட்.நீங்கள் பிரான்ஸில் எங்கே இருக்கீங்க?நானும் பிரான்ஸில்தான் இருக்கிறேன்.வஸ்ஸலாம்.

Eat healthy