9 மாத கர்ப்பினி

ஹாய் தோழிகழே,
நான் 9 மாத கர்ப்பினி எனக்கு குழந்தை பிரக்க இனும்15 நாள் உள்ள்து. எனக்கு 1வாரமாக தூக்கம் வருவது இல்லை.2 நாட்களாக குருக்கு வலியால் கஷ்டமாக உள்ளது.உட்கரும்போது தான் குருக்கு வலி வறது. உடல் எப்பொழுதும் சுடாகவே உள்ளது. வெள்ளை படுதல் லைட்டாக உள்ளது.என்னால் முன்பு போல் நடக்க முடிய வில்லை.
எனக்கு உரக்கம் வர உதவுங்கல்.அப்படியே எனக்கு இந்த பிரசவ வலி வந்தால் குருக்கு வலி எப்படி வலிக்கும் அதே போல் தான் உட்காரும் போது வலிக்குமா இல்லை தொடர் வலியாக இருந்து கொன்டே இருக்குமா.இனும் 15 நால் உள்ளது அதற்க்கு முன்பு பிறக்க வாய்ப்பு உள்ளதா

#1வாரமாக தூக்கம் வருவது இல்லை# ithu pothuva irukathu than ... Pahalaum rest eduthukanga night thoonga mudialana.. Night kurukula hot water vita nala irukum vali konjam kuraium... Try panunga..

#வெள்ளை படுதல் லைட்டாக உள்ளது.என்னால் முன்பு போல் நடக்க முடிய வில்லை.# ithum normala irukathu than.. Baby weight yera yera nadaka kastama irukum...

#பிரசவ வலி வந்தால் குருக்கு வலி எப்படி வலிக்கும் அதே போல் தான் உட்காரும் போது வலிக்குமா இல்லை தொடர் வலியாக இருந்து கொன்டே இருக்குமா# vali varum pothu kuruku la irunthu start ahum ... Thodarchiya vitu vitu vali varum ma.. Utkarumpothum vali irukumm.. Ninalum vali irukum...

#15 நால் உள்ளது அதற்க்கு முன்பு பிறக்க வாய்ப்பு உள்ளதா# kandipaga epothu vendumanalum pirakalam... Enaku 20 naaluku munnal baby piranthathu due date Ku... Carefula irunga .. Vetla epothum yarathu kooda iruka vendum.hospital bag ready panikanga ipave... Last minute la paraparapa nama onum eduthu vaika mudiyathu...

pirasavthai thairiyamaga ethir kolunugal... Payame vendam... Nan ninaithathai Vida delivery easy ah irunthuchu... Payam vantha valium koodum...nalapadiyaga kulandhai piraka valzhthukal...

உட்கர்ந்தால் urine வருவது போல் உள்ளது hospital bag ரெடி தான் பா. என் அடி வயிரு பெரிதாகி விட்டது அதனால் உட்கார முடியவில்லை உட்கர்ந்தால் வயிரு இடிகின்றது. படுத்து தான் உள்ளேன். இதனால் சுகபிரசவம் ஆவதில் பிரச்சனை ஏர்படுமா

Hi sister...
Neengalam sonna symptoms yellam last term pregnancy apo varathu dhan.. Kattil'la 2 pillow vatchi saanji utkarunga... Vera vazhi ila... Due date nerungita thala konjam nalla walk pannunga. Delivery apo bayapadama breath control panna ipo konjam train pannunga (ithu late dhan from 5 month breathing exercises pannanum) but ipo panna pazhagunga.pain tolerate panrathu Ku breath control very important... Valikum vothu strain Panama...push pannum bothu unga energy's use pannunga ... Pain yepavum varathu dhan...athakaga strain panni energy waste pannidathinga... Pain'a yepadiyathu thaangitu push pannum pothu full energy use panningana...labour time romba kamiya irukum... But valikrapo energy lose pannitu..push panna strength ilana... Labour pain and time increase aagum... Last term...so easy breath control try pannunga... Just pain varum bothu breathing fast slow panni pain thaangikonga... Don't worry ... Ungalkaga pray panren... Bayama irukum enakum irunthuchu...namma baby nalla padiya deliver pannanum...namma kasta padra maathri baby yum fight panni push panni velila varanum ... Dr solra maathri cooperate pannunga...... Delivery apo tired feel panna water kudinga... Glucose iv koduthalum...nama throat dry aagama iruka konjam water kudinga... Paduthu irukanthinga...saanji otkarunga.. Nadanga pls... Amma ta solli kasayam vachi kudinga..Bye...takecare

ithuvum kadanthu pogum

Nail polish potruntha antha marakama remove pannidunga... Ungalku 1 st baby's sister..

ithuvum kadanthu pogum

Nail polish kum baby kum enna pa ean remove pananum

Nail polish a ethuku remove pannanum Theriyala. Enna delivery ku sertha pothu hospital la nurse nail polish a remove pannitanga.

ரம்யா ஜெயராமன்

Apdya ok pa na remove paniran...

Nail polish kum baby kum yentha relation ila pa.. Athu unga health condition yepadi iruku labour apo nu Dr therinjika ... Finger and toes nail la iruka blood colour vatchi dhan namaku oxygen and blood level normal iruka nu paapanga... Becoz delivery apo blood loss aagum ila... Over blood loss aana namaku kastam so nail dhan indication for Dr...
Ipo purinjitha

ithuvum kadanthu pogum

எனக்கு வயிரும் குருக்கும் வலிப்பதோடு கால்கலும் வலியாக உள்ளது மிகவும் சோர்வாக உணர்கிரேன். அடி வயிரின் கீழ் குத்துவது போல் வலியாக உள்ளது. என்ன செய்யலாம் இது எனக்கு 38 வாரம் 6 நாட்கள்

Go to doctor...
may be it is delivery pain..
we can't take guess now..
vachute irukathuku doctor Ta kamichuta nimathi..

மேலும் சில பதிவுகள்