முடி உதிர்தல்

எனக்கு மூடி ரொம்ப கொட்டுது இதக்கு ஏதாவது வலி இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே ப்லீஸ்

வணக்கம் ...வழி இருந்தால் சொல்லுங்கள் என்பதற்கு வலி இருந்தா சொல்லுங்க‌ நு message பண்ணீட்டீங்க‌ தோழி......ஒரு வார்த்தையில் அர்த்தம் மாறும்........

முடி உதிர்தல் இந்த வார்த்தையை அறுசுவைல உள்ள search பாக்ஸ் ல டைப் பண்ணி தேடுங்கோ. நிறைய இருக்கு intha கேள்வி

hi friends
venthayathai mixila podi seithu coconut oila laita heet seithu thalaila thadavivara mudi kottuvathu nirkum

வாரத்தில் ஒரு நாள் விளக்கெண்ணை,நல்லென்னை,தேங்காய் எண்ணைம் மிதமன வெப்பத்தில் காய்ச்சி மஜாஸ் பன்னவும்.இது என்னுடைய anupavam

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Thanks for the tips friends

u r welcome asma

mudi uthirthal ku weekly 2 times kandippa thailaiku kulikanum mudi kaaindhatum seeppu use pannanum. 1st kailaye chikku irunthal edukkanum. thaiya daily 2 times seevanum, oil kandippa dailyum vekkanum, egg daily 1 sapidunga, dates sapidunga,

மேலும் சில பதிவுகள்