will typhoid fever stops becoming pregnant

hi friends,

engaluku marriage aagi 2 months aagudhu. now we are tring for a baby. but i got typhoid fever.3-4 days aagudhu. because of this typhoid fever chance of getting pregnant will get reduced. hereafter when we can have intercourse and when is the right time for intercourse to become pregnant, my last period date is 3 september. cycle 28 days.

Udal nalamillaama irukkum bodhu karutharippadhu nalladhilla. Aarokiyamana kuzandhaiku thaayin aarokkiyam mukkiyam. So wait pannunga. Udambu puurana gunamadainju konjam pazaiya nilaiku thirumbattum.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Sister fever ah first cure pannunga then health ah normalku kondu vanga afterthen u will try... then ipavey ethuku itha pathi yosikinga 2 months thana aaguthu konjam life ah enjoy panunga nenga evalokula happy ah relaxed ah irukingalo athuvey ungaluku good news tharum pa.... kulanthaikaaga irukuratha vida unmaiyana santhosathukaga irukurathu than melum santhosathai tharum so ippo itha worry pannikathinga pa

thanks

thanks for your kind reply divya sister

டைபாய்டு காய்ச்சல் இருக்கும்போது பேபி ட்ரை பண்ண கூடாது.எனக்கு 4 வயசுல பாப்பா இருக்கா. எனக்கு போன வருடம் டைபாய்டு காய்ச்சல் வந்தது நான் என்னோட டாக்டர்கிட்டதான் ட்ரீட்மெண்ட் எடுத்தேன் அவங்க ஒரு 3 மாதத்திற்கு பேபி ஏதும் ட்ரை பண்ண வேண்டாம்னு சொன்னங்க நீங்க உங்க டாக்டர் கிட்ட கன்சல் பண்ணிக்கங்க.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்