Feed pannaravanga udaitha kothumaiyai kanji vaithu sappida vanduma? Or kothumai kuranaiyai kanji vaithusappidavanduma? Pls friends answer me
Feed pannaravanga udaitha kothumaiyai kanji vaithu sappida vanduma? Or kothumai kuranaiyai kanji vaithusappidavanduma? Pls friends answer me
hi friend
உடைத்த கோதுமையை நன்கு வேக வைத்து கன்சி செய்து சாப்பிடலாம்
vadivu
Gotumai kurunai vandama? Uditha kothumai cookeril sariyaka vakavillai. Eppadi vaka vaippathu?
baby food
6 month babyku kaeppa kool aepdi thayarikkanum.pls help .
கேழ்வரகு கூழ்
சாதாரணமா நமக்கு தயாரிக்கிற மாதிரிதான் தயாரிக்கணும். என்ன அளவு ரொம்ப கம்மியா பண்ணனும்.கொஞ்சம் சுடு தண்ணீர் காய வச்சி மாவ கொஞ்சமா தண்ணீர்ல கரைச்சிகிட்டு சுடு தண்ணீர் ஊத்தி காய்ச்சணும்.அவ்ளோதான்பா கொஞ்சமா வேணும்னா சுகர் சேர்த்துக்கங்க சுகர் சேர்க்கனும்னா சேர்க்கலாம் இல்லன்ன சாய்ஸ் தான்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
abi mam
Thank u mam.nan follow pannraen.
abi mam
Thank u mam.nan follow pannraen.nan sadhathai grind panni again konjam thanir vittu kaichi pannakalkandu pottu karaithu filter panni koduthaen.is it right? Kaeppa kool nenga sonnatha seiyum pothu kolakolanu varumae.paravalaya?Eva ennaku first baby mam.vivaram thaeriyala.arhan entha doubt mam .pls thappa ninaikathinga.help pannunga
Thadipudan aripuku....
Enaku utkarum idathil idathu pakkathil padai mathiri irunthathu oru varudamaga athil seel vaikirathu sila nerangalil ipothu antha padai thadipudan perusagi kondurukirathu...valid thanga mudiyalai ena oilment use pannanum konjam sollunga plsss.or tratement sollunga
ரூபி
கொஞ்சம் கெட்டியா தான் பண்ணனும். நீங்க சாதம் குடுத்த மாதிரி யாரும் குடுத்ததா கேள்வி பட்டதில்லை. 7 மாதம் ஆனவுடனே சாதம் வைக்கும் போது குட்டி உ.கிழங்கு ஒன்னு ஒரு சின்ன கேரட் போட்டு விடுங்க சாதம் ஊட்டும் போது எடுத்து கேரட் ,உ.கிழங்கு கொஞ்சம் சாதம் போட்டு மிக்ஸில போட்டு ஊட்டுங்க. நல்ல சத்துக்கள் கிடைக்கும். நான் என் பொண்ணுக்கு டெய்லி இப்படி தான் ஊட்டுனேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
abi mam
Arisi kanji aeppadi kudukkurathu?pappaku breast milk aduthu nan kudukira first food ethu than.udanae colloidal formla kudukkalamanu theriyala.so etha follow panninaen .sweeta erukatumnu panakalkandu pottaen.two days kuduthitaen.stop pannidava?
jenisa
Jenisa mam nanum abi mammum oru conversation poguthu.konjam neengalum help pannunga.