அன்புஎடையீர் அனைவருக்கும் என் வணக்கம்,,
என் பெயர் நிம்மி,வயது23.திருமணம் ஆகி 1 1/2 வருடம் ஆனது.நான் கத்தாரில் உள்ளேன்.எனக்கு 2014செப்டம்பர் மாதவிலக்கு தள்ளிபோனது.கர்ப்ப பரசோதனை(_).ஸ்கேன் செய்தபோது பிசிஓடி என கூறப்பட்டது.பின்பு நாட்டில் டாக்டரிம் காட்டியபோது 12டிசம்பர்2014 ""எண்டோமெட்ரிஸ் சிஸ்ட்"" என கூறினார்.பின் 14பிப்ரவரி2015மாதவிலக்கு ஆகி 19பிப்ரவரி2015 லேப்ராஸ்கோப்பி செய்து சிஸ்ட் நீக்கப்பட்டது.28பிப்ரவரி2015 "லூப்ரான் டிபாட்11.25" ஊசி மாதவிலக்கு ஆகாமல் ஃபெர்டிலிட் அதிகரிப்பபோடப்பட்டது.16மார்ச்2015 மாதவிலக்கு ஆனது.இதுவரை மாதவிலக்கு ஆகவில்லை.
ஆலோசனை கூறவும்................
Nirmala
நீங்கள் கண்டிப்பா டாக்டரிட்ட போய் பீரியட் ஐ ஒழுங்குக்கு கொண்டு வர வேணும் .