ரயில் பயண உதவி

தோழிகளே எனக்கு 5 மாதம் முடிந்து 6 வது மாத‌ பெண் குழந்தை உள்ளது.நான் அடுத்த‌ (7வது மாதம்) குருவாயூர் செல்ல‌ உள்ளேன்.ரயிலில் செல்ல‌ உள்ளதால் இரவு 10 மணீ நேர‌ பயணம்.எப்படி பால் கொடுப்பது என்று குழப்பமாக‌ உள்ளது.இன்னும் யெந்த‌ உணவும் குடுத்து பழக்கலை.செர்லாக் குடுக்கலாம‌ இல்ல தாய் பால் மட்டும் குடுக்கலாமா ரயிலில் யேப்படி பால் கொடுப்பது.எனக்கு இது தான் பாப்பாவுடன் முதல் பயணம்.என்ன‌ என்ன‌ எடுத்து செல்வது என்பதை எனக்கு கூறுங்கள்.குருவாயூர் அன்னபிரசன்னம் பற்றி அனுபவம் இருந்தால் கூறுங்கள் தோழிகளே.

Anna prasanam patri enaku no idea pa... But Neenga breast feed mattum dhan panringala...ticket book panni poratha iruntha side seats book pannunga .ac coach la screen iruku.. Normal na oru screen veetla irunthu kondu poi katikonga pa... Biscuits hot water la dip panni kodunga... Banana...kodukalam... Biscuits travel apo mattum kodunga..normal days venam... Enakum 7months baby iruku... But ava ragi kanji..parupu saatham ..idly... Banana saapiduva... Yepo kelamba plan vantchirukinga...10 days time iruntha yethathu oru food pazhagunga... But kuruvayur porathu first anga dhan food kodukanuma

ithuvum kadanthu pogum

Sister yeravathu reply pannunga pls next week papaku 6 month start aga poguthu so karparachikamman temple poyi papaku food kodukalamnu irukkom,travel pannum pothu yenna mathiri food yeduthutu poga ippo papaku ragi kul,banana,carrot,beetroot kurukara konjam help pannunga pls.

Na Chennai to tvli pappa vachitu travel pannirken three times.
Starting LA feed panna kashta paten.
Apran late nightaa sapadu kuduthu 4ku biscuits kudupenga.
Cerelac oru spoon kindi ootuven.
Flask vachikonga romba sooda hot water ootha vendam
Veetla nalla boil panni nalla water ariyadhum eduthu vanga.trainla water aathitu iruka mudiyadhunga.
Sweater,scarf,towel,pappaku water sipper idhelam handbagla irukanum.
Vera doubt na kelunga

நீங்க இப்போ என்ன உணவு குடுகுறிங்களோ அதையே கொண்டு போங்க பனானா கொண்டு போங்க அப்றம் சேர்லக் கொண்டு போகலாம் கேரட் வேக வைத்து வச்சுக்கோங்க போன்ற வழில கொடுக்கலாம்.சேர்லக் கொடுக்கலாம் 6 மாதம் ஆரம்பிக்க போகுதுனா தாராளமா தரலாம் ரைஸ் கோதுமை பழங்கள் அப்டின்னு நெறய இருக்கு அதை குடுங்க ட்ராவல் பண்றப்போ அது ரொம்ப கை கொடுக்கும்.பிஸ்கட் வச்சுக்கோங்க. நா என் மகனை 5ஆவது மாதம் ட்ராவல் பண்ணப்போ இதலாம்பத்தான் குடுத்தேன் 5நாட்கள்.

Thank you indhu and siraj sister

மேலும் சில பதிவுகள்