என் குழந்தைக்கு தூக்கம் இல்லை

Hi.friends
என்.குழந்தை சரியாகவே தூங்க மாட்டிக்கிறான் என்ன பிரச்சனைன்னு தெரியல எனக்கு ரொம்ப கவலையா இருக்கு தோழிகளே ஏதாவது வழி இருந்தா சொல்லுங்கள் தயவு செய்து

Enna vayadhu?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மூன்று மாதம் ஆகிறது.

Paal podhumana alavu kidaikalanna thungama irukalaam. Alladhu iiram pannitaanganna thungama irukalaam. Nallaa thanni uuthi kulika vainga, nallaa thuukkam varum. Idhu edhuvum illannaa dr paarthudunga. Vayirril eedhum ubadhai irundhaa kuda thukkam pidikama pogalaam.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Pathil thantharkku nandri.........

மேலும் சில பதிவுகள்