New born babyoda dress , kerchiefs, thotil tuni eppadi wash panninalum smell pokavillai. Ethavathu tips sollunga friends pls.
New born babyoda dress , kerchiefs, thotil tuni eppadi wash panninalum smell pokavillai. Ethavathu tips sollunga friends pls.
baby dress wash
Baby inner (2bath rum,)thunigalai thaniyaga neeril uravithu, tap thiranthu vitu andha thuniyai ovonraga yeduthu tap neeril kaati nandraga alasi yeduthu vayra oru dubil potu adhil dettol 2mudi utri konjamaga neer utri alasi,brush seithu yedthu kondu washing mechine la potu comfort or shampoo utri alasi dry seithal pothum matra thungalai neeril nanaithu brush seithu dettol 2mudi utri konjamaga neer utri alasi yeduthu kondu washing mechine la potu comfort or shampoo utri alasi dry seithal pothum smell varathu (inner thaniyaga thuvaikanum, thunigalai nandraga sunlight il kaya vaikavendum kirmigal azhinthu thurnatram pogum) 4.30 kul kaya vaitha thunigalai yeduka vendum
ஹஸீனா பானு
கர்ர்ர்... இங்க கிடைச்ச யோசனை வேலை செய்யாட்டா திரும்ப இங்கயே கேட்கணும். ஒரே கேள்விக்கு திரும்பத் திரும்ப புதுசு புதுசா த்ரெட் ஒப்பன் பண்ணப்படாது..
- இமா க்றிஸ்
Use full sharing bavani
Use full sharing bavani
imama
Sorry imamama
babubavani
Thanks for your tips ma
அன்புள்ள ஹசீனாவுக்கு
குழந்தையின் துணிகளை காரமில்லாத ஷாம்புவினால் நனைத்து துவைத்துக்
காயவைத்து அத்துணிகளை மூங்கில் கூடையில் மடிக்காமல் லேசாக
அடைத்தால் போல் வைத்து சாம்பிராணிக்கரண்டியில் சாம்பிராணிப் புகை போட்டு
அந்தப் புகையை குழந்தைத் துணிகளின் மேல் நன்கு படும்படி காட்டவும்.கயிற்றுக்
கட்டில் இருந்தால் துணிக்கூடையைகவிழ்த்துப் போட்டு கட்டிலில் கீழேசாம்பிராணி
தூபப் புகையை வைத்துக் காட்டவும் கவனம் தேவை நெருப்பு பறக்கக் கூடாது.
சாம்பிராணி மிகச் சிறந்த கிருமினாசினி நல்ல மணமூட்டி. பூச்சிகள் பாப்பாவின்
உடம்பில் அடிக்கும் பால் வாசத்திற்கு கிட்டேயே வராது.
இன்றைய கொசுறு தகவல் >>>> தினமணியில் குழந்தைகள் பகுதியில்
குழந்தைகளை பிறந்தது முதல் குளிப்பாட்டுவது மஸாஜ் செய்வது என்று
அதன் தொடர்பான நிறைய நிறைய செய்திகள் பிள்ளை பெற்ற இளம் (தனியாக பெரியோர் துணையின்றி உள்ள) தாய்மார்களுக்கானவை உள்ளன. பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.