சளி இரும்பல்

மூன்று மாத குழந்தைக்கு சளி இரும்பலாக உள்ளது ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே

தேங்காய் எண்ணெய் சூடு பண்ணி அதில் கற்பூரம் போட்டு கை பொறுக்கும் சூட்டில் குழந்தை யின் நெஞ்சு,முதுகு பகுதிகளில் தடவவவும். நான் என் 6 மாத குழந்தைக்கு அதான் செய்வேன்.

என் மகனுக்கு 4வயது 3 நாட்களாக சளி மற்றும் இருமலால் மிகவும் கஷ்டபடுகிரன் நான் தேங்காய் எண்ணையில் கற்பூரம் போட்டு தேய்த்துப்பார்த்தேன் சரியாகவில்லை. இங்கு துளசி திப்பிலி அதிமதுரம் போன்ற பொருட்கள் கிடைப்பதில்லை டாக்டரிம் காமித்து டானிக் கொடுத்துக்கொண்டு இருக்கிரேன் ஆனாலும் மிகவும் கஷ்டபடுகிறான். தயவுசெய்து ஏதெனும் வழி கூறுங்கள் தோழிகளே வேறு என்ன வீட்டு வைத்தியம் செய்தால் இது பூரணமாக குணமடையும்.

Neerkatti endral enna? Adhu epdi varudhu therinja sollunga please!!!!

Ayeesa athu onnumillai monthly all ladiesku egg right and left overyla valanthu vedikum egg valanthu perusakama apdye thanki conceive agama kattiya serathutha neerkati apdnutha madam sonnanga athu periya prblm ila athuku walkung ponave sariyagidum sweet sapdatheenga

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

//egg valanthu perusakama apdye thanki conceive agama kattiya serathutha neerkati// இது உண்மையல்ல‌.

‍- இமா க்றிஸ்

Amma dctr apdtha sonnanga egg niraya valanthu silathu vedikama apdye thangurathu pco sonnanga

என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

நம்ம உடம்பில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தால் நம்ம சினைப்பையில் நீர் கோத்து நாளடைவில் நீர்கட்டியாக மாறும் அதுனால சினைப்பையில் இருந்து சினைமுட்டை வெளிவராது இதுதான் நீர்கட்டினால குழந்தைபேறு கிடைக்காமல் போறதுக்கு காரணம். சரியான ட்ரீட்மெண்ட் மூலம் இந்த குறையை சரிபண்ணி பல பேருக்கு குழந்தைபாக்கியம் கிடைத்துருக்கு.

நான் என் மகனுக்காக இங்கு ஒரு கேள்வி வைத்தேன் ஆனால் இங்கு நீர்க்கட்டி பற்றி பேசுறீங்க இது சளி இருமலுக்கான இழை நான் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஆனால் என் கேள்வி உள்ளே போய்விட்டது நீர்க்கட்டி பற்றி நிறைய இழைகள் உள்ளன அங்கு பேசலாமே.என் கேள்வியை மறுபடியும் பதிவு செய்கிறேன் பதில் தாருங்கள் தோழிகளே..

என் மகனுக்கு 4வயது 3 நாட்களாக சளி மற்றும் இருமலால் மிகவும் கஷ்டபடுகிரன் நான் தேங்காய் எண்ணையில் கற்பூரம் போட்டு தேய்த்துப்பார்த்தேன் சரியாகவில்லை. இங்கு துளசி திப்பிலி அதிமதுரம் போன்ற பொருட்கள் கிடைப்பதில்லை டாக்டரிம் காமித்து டானிக் கொடுத்துக்கொண்டு இருக்கிரேன் ஆனாலும் மிகவும் கஷ்டபடுகிறான். தயவுசெய்து ஏதெனும் வழி கூறுங்கள் தோழிகளே வேறு என்ன வீட்டு வைத்தியம் செய்தால் இது பூரணமாக குணமடையும்.

சாரி தோழி பூங்கோதை அம்மா பார்த்தால் கண்டிப்பாக பதில் சொல்வாங்க என் பதிவே எடிட் பண்ணி பார்த்தேன் பண்ண தெரியலை.

மேலும் சில பதிவுகள்